Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தினமும் 6 லிட்டர் பால் சுரக்கும் தாய்
Page 1 of 1 • Share
தினமும் 6 லிட்டர் பால் சுரக்கும் தாய்
-
அமெரிக்காவின் ஒரிகான் பகுதியில் வசிக்கிறார் 29 வயது
எலிசபெத் ஆண்டர்சன். இரண்டு குழந்தைகளின் தாயான இவர்,
‘ஹைப்பர் லேக்டேஷன்’ என்ற குறைபாட்டால் பாதிக்கப்
பட்டிருக்கிறார்.
வழக்கமாக ஒரு தாய்க்குச் சுரக்கும் பாலைவிட, 10 மடங்கு
அதிகமான பால் இவருக்குச் சுரக்கிறது.
அதாவது ஒரு நாளைக்கு 6.4 லிட்டர் பால் சுரக்கிறது..!
இது ஒரு வகை குறைபாடு என்றாலும், எலிசபெத் அதை பற்றி
கவலைப்படவில்லை. தன்னிடம் சுரக்கும் தாய்ப்பாலை பத்திரப்
படுத்தி, தேவைப்படுபவர் களுக்குத் தானமாக வழங்கிவருகிறார்.
இதுவரை 2,271 லிட்டர் பாலை, தானம் கொடுத்திருக்கிறார்.
ஒருநாளில் 10 மணிநேரத்தை இதற்காக செலவிடுகிறார்.
பாலை சுரந்து சேகரிக்க 5 மணிநேரம், அதை குளிர்சாதனப்
பெட்டிகளில் பதப்படுத்த 5 மணிநேரம் என பிசியாக இருக்கிறார்.
“என் முதல் மகள் பிறந்தபோது தாய்ப்பாலே சுரக்கவில்லை.
குழந்தைக்கு பால் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டேன்.
இரண்டாவது குழந்தை பிறந்தபோது, எதிர்பாராத விதமாகப் பால்
அதிகம் சுரக்கும் நிலை உருவாகிவிட்டது. என் குழந்தையால்
குடிக்கவே முடியாது,
அவ்வளவு வேகமாகப் பால் வெளியேறும். அப்போதுதான்
தாய்ப்பாலைத் தானம் செய்ய முடிவெடுத்தேன்.
இரண்டு குழந்தைகளைக் கவனித்துக்கொண்டு, வீட்டு
வேலை களையும் செய்துகொண்டு, பாலுக் காக 10 மணி நேரம்
செலவிடுவது எளிதான விஷயம் இல்லை. ஆனால் முதல்
குழந்தைக்குப் பால் இல்லாமல் நான் பட்ட கஷ்டத்தை வேறு எந்த
தாயும் அனுபவிக்கக்கூடாது என்ற எண்ணத்தில் இந்த வேலையில்
மூழ்கியிருக்கிறேன்.
தினமும் 5 வேளை பாலை சுரந்து, பதப்படுத்தி, பாக்கெட்களில்
அடைத்து, குளிர் சாதனப் பெட்டியில் வைத்துவிடுவேன்.
இந்தப் பகுதியில் இருக்கும் இளம் தாய்மார்கள், மார்பகப் புற்று
நோயால் மார் பகங்களை இழந்தவர்கள், ஹெச்.ஐ.வியால்
பாதிக்கப்பட்டவர்கள், ஊட்டச்சத்துக் குறைபாடு உடையவர்கள்
என்று தாய்ப்பால் தேவைப்படுபவர்களுக்கு இலவசமாக வழங்கி
வருகிறேன்.
இந்தப் பகுதியின் தேவைக்கு போக எஞ்சியிருக்கும் பாலை
கலிபோர்னியா தாய்ப்பால் வங்கிக்குக் கொடுத்து விடுகிறேன்.
பாலை மணிக்கணக்கில் எடுக்கும்போது மார்பகம் பயங்கரமாக
வலிக்கும். ஆனாலும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் என் பாலைக்
குடித்து, ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்பதை நினைக்கும்
போது வலி மறைந்துவிடும்.
தாய்ப்பால் என்பது தங்கம் போன்றது. இதை எந்தக்
காரணத்துக்காகவும் வீணாக்க முடியாது, வீணாக்கவும் கூடாது”
என்கிறார் எலிசபெத்.
-
-------------------
தினத்தந்தி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» பஹ்ரைன் நாட்டில் 8 ஆயிரம் கோடி பீப்பாய் பெட்ரோல் சுரக்கும் புதிய கிணறு கண்டுபிடிப்பு
» பால் போன்ற நிறம் வேண்டுமா? அப்ப பால் ஃபேஸ் மாஸ்க் போடுங்க..
» ஒரு லிட்டர் தண்ணீரில் குணமாகும் ஓராயிரம் நோய்கள்
» வாலிபர் சிறுநீர் கழித்ததால் 2 கோடி லிட்டர் தண்ணீர் வேஸ்ட்
» இரப்பையில் சுரக்கும் அமிலத்தில் பிரச்சினையா? இதை முயற்சி செய்து பாருங்கள்!
» பால் போன்ற நிறம் வேண்டுமா? அப்ப பால் ஃபேஸ் மாஸ்க் போடுங்க..
» ஒரு லிட்டர் தண்ணீரில் குணமாகும் ஓராயிரம் நோய்கள்
» வாலிபர் சிறுநீர் கழித்ததால் 2 கோடி லிட்டர் தண்ணீர் வேஸ்ட்
» இரப்பையில் சுரக்கும் அமிலத்தில் பிரச்சினையா? இதை முயற்சி செய்து பாருங்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum