Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஜப்பான் பாராளுமன்ற தேர்தலில் ஷின்ஜோ அபே வெற்றி; மீண்டும் பிரதமர் ஆகிறார்
Page 1 of 1 • Share
ஜப்பான் பாராளுமன்ற தேர்தலில் ஷின்ஜோ அபே வெற்றி; மீண்டும் பிரதமர் ஆகிறார்
-
டோக்கியோ,
ஜப்பான் பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு திடீர் தேர்தலை
சந்திக்க தயார் என்று பிரதமர் ஷின்ஜோ கடந்த மாதம் அறிவித்தார்.
அவருடைய ஆட்சி முடிவடைவதற்கு இன்னும் ஓராண்டு இருந்த
நிலையில் அவருடைய இந்த முடிவு பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியது.
உலகளாவிய பொருளாதார மந்த நிலை, வடகொரியாவின்
அச்சுறுத்தல், தென் சீனக்கடல் பிரச்சினை ஆகியவற்றுக்கு இடையே
பாராளுமன்றத்துக்கு திடீரென தேர்தலை நடத்தினால் தம்மால்
நிச்சயம் வெற்றி பெற முடியும் என்று ஷின்ஜோ அபே உறுதியாக
நம்பினார்.
இந்த நிலையில், 465 உறுப்பினர்களை கொண்ட ஜப்பான்
பாராளுமன்றத்துக்கு, அக்டோபர் 22–ந் தேதி தேர்தல் நடைபெறும்
என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் ஜப்பானில்
தேர்தல் நடத்தப்பட்டது.
இதில் ஷின்ஜோ அபே தலைமையில் எல்.டி.எப். என்னும் தாராளவாத
ஜனநாயக கட்சி கூட்டணி அமைத்து ஒரு அணியாக போட்டியிட்டது.
டோக்கியோ நகரின் முதல் பெண் கவர்னரான
யூரிகோ கொய்கேவின் நம்பிக்கை கட்சி இன்னொரு அணியாகவும்,
கம்யூனிஸ்டு கட்சிகள் பசிபிஸ்ட் என்ற கூட்டணியையும் அமைத்து
போட்டியிட்டன.
நேற்று முன்தினம் மாலை ஓட்டுப்பதிவு முடிந்த உடன் அனைத்து
தொகுதிகளிலும் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. இதில் ஷின்ஜோ
அபேயின் தாராளவாத ஜனநாயக கட்சி அபார வெற்றி கண்டது.
தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 233 இடங்கள் தேவை
என்ற நிலையில் அந்த கட்சி 284 இடங்களை பிடித்து ஆட்சியை
கைப்பற்றியது. ஷின்ஜோ அபே மீண்டும் பிரதமர் ஆகிறார்.
கடந்த தேர்தலில் தாராளவாத ஜனநாயக கட்சி பெற்ற வெற்றியை
விட தற்போது 6 இடங்கள் குறைவு என்றாலும், அடுத்த ஆண்டு
தேர்தல் நடந்தால் இப்போது கிடைத்துள்ள வெற்றி
ஷின்ஜோ அபேவுக்கு கிடைத்திருக்குமா? என்பது சந்தேகமே என்று
ஜப்பான் நாட்டின் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
நம்பிக்கை கட்சியை தொடங்கிய டோக்கியோ நகரின்
பெண் கவர்னர் யூரிகோ கொய்கேவின் கூட்டணிக்கு 50 இடங்கள்
கிடைத்தன. கொய்கே இந்த தேர்தலில் போட்டியிட்டு இருந்தால்
அவருடைய கட்சி ஷின்ஜோ அபேயின் கூட்டணிக்கு கடும் சவாலை
அளித்து இருக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது.
கம்யூனிஸ்டு கூட்டணிக்கு 55 இடங்கள் கிடைத்தன. மீதமுள்ள
66 தொகுதிகளையும் சிறுசிறு கட்சிகள் கைப்பற்றின.
திடீர் தேர்தலை நடத்தி ஆட்சியை கைப்பற்றிய பிரதமர்
ஷின்ஜோ அபே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு
நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ‘‘நெருக்கடியான சூழ்நிலைகளிலும்
ஜப்பானிய மக்களின் நலன்களை பாதுகாப்பதிலும், அவர்கள்
அமைதியாகவும், செல்வச் செழிப்புடன் வாழவும் உறுதியுடன்
செயல்படுவேன். வடகொரியாவின் அணுகுண்டு, ஏவுகணை
சோதனைகளுக்கு ராஜதந்திர ரீதியாக பதிலடி கொடுக்கப்படும்.
நாட்டில் முதலீடு, கல்வி, உற்பத்தி பெருக்கம் ஆகியவற்றுக்கு
முக்கியத்துவம் அளிக்கப்படும். அடுத்த மாதம் அமெரிக்காவுக்கு
பயணம் மேற்கொள்ளும்போது ஜனாதிபதி டிரம்பை சந்திப்பேன்.
அப்போது அவருடன் வடகொரிய விவகாரம் குறித்து முழுமையாக
விவாதிப்பேன்’’ என்றார்.
பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஷின்ஜோ அபேவுக்கு பிரதமர்
மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர்
பதிவில், ‘‘பெரும் தேர்தலில் வெற்றி கண்டுள்ள எனது நெருங்கிய
நண்பர் ஷின்ஜோ அபேவுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்.
உங்களுடைய இந்த வெற்றியின் மூலம், இந்தியா–ஜப்பான்
இடையேயான உறவுகள் மேலும் முன்னெடுத்து செல்லப்படும் என்று
எதிர்பார்க்கிறேன்’’ என குறிப்பிட்டு உள்ளார்.
-
-----------------------------------
தினத்தந்தி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» தேர்தலில் பிரதமர் வெற்றிக்கு எதிராக ஹங்கேரியில் 1 லட்சம் பேர் போராட்டம்
» நவம்பர் 11-ஆம் தேதி ஜப்பான் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி
» தேர்தலில் ஓட்டுப்போட 18 வயது – தேர்தலில் நிற்க 25 வயதா? பெண் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
» பாராளுமன்ற செயலக பணிக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா…?
» ரீ என்ட்ரி ஆகிறார் ஜெனிலியா!
» நவம்பர் 11-ஆம் தேதி ஜப்பான் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி
» தேர்தலில் ஓட்டுப்போட 18 வயது – தேர்தலில் நிற்க 25 வயதா? பெண் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
» பாராளுமன்ற செயலக பணிக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா…?
» ரீ என்ட்ரி ஆகிறார் ஜெனிலியா!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum