Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
7 மாநிலங்களில் வசிக்கும் இந்துக்களை சிறுபான்மையினராக அறிவிக்க மனு
Page 1 of 1 • Share
7 மாநிலங்களில் வசிக்கும் இந்துக்களை சிறுபான்மையினராக அறிவிக்க மனு
புதுடில்லி:
ஏழு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் வசிக்கும்
இந்துக்களை சிறுபான்மையினராக அறிவிக்கக் கோரி,
உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பா.ஜ., வைச் சேர்ந்த, அஷ்வினி உபாத்யாயா, உச்ச நீதி மன்றத்தில்
தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த,
2011ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,
ஜம்மு - காஷ்மீர், மிசோரம், நாகாலாந்து, மேகாலயா, அருணாச்சல
பிரதேசம், மணிப்பூர்.பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும், யூனியன்
பிரதேசமான லட்சத்தீவிலும், ஹிந்து மதத்தினர்
சிறுபான்மையினராக வசிக்கின்றனர்.
இதுவரை, ஹிந்து மாநிலங்களில், ஹிந்துக்களை சிறுபான்மையினராக
பதிவு செய்யவில்லை. எனவே, இந்த ஏழு மாநிலங்கள் மற்றும்
லட்சத்தீவில் வசிக்கும் இந்துக்களை சிறுபான்மையினராக அறிவிக்க
மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
அப்போது தான், அவர்களால், சிறுபான்மையினருக்குரிய சலுகைகளை
பெற முடியும்.
மேலும், 1993ல், மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பை முழுமையாக
ரத்து செய்ய வேண்டும். இந்த வழக்கில், மத்திய சட்ட அமைச்சகத்தை
பிரதிவாதியாக சேர்க்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில்
கூறப்பட்டுள்ளது.
-
-------------------
தினமலர்

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» உலகில் வசிக்கும் பரம ஏழைகளில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்தியர்கள்
» ஏர்செல் நிறுவனத்தை திவால் ஆனதாக அறிவிக்க கோரி மனு
» கருணாநிதியை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் - ஜெயலலிதா
» வட மாநிலங்களில் கடும் பனிமூட்டம்: 67 ரயில்கள் தாமதம்
» துபாயில் வசிக்கும் இந்திய சிறுமி : சர்வதேச குழந்தைகள் அமைதி விருதுக்கு தேர்வு

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum