தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உலகில் அதிக உயரத்துடன் சிவாஜி சிலையை நிறுவ திட்டம்

View previous topic View next topic Go down

உலகில் அதிக உயரத்துடன் சிவாஜி சிலையை நிறுவ திட்டம் Empty உலகில் அதிக உயரத்துடன் சிவாஜி சிலையை நிறுவ திட்டம்

Post by rammalar Fri Nov 03, 2017 1:02 pm

உலகில் அதிக உயரத்துடன் சிவாஜி சிலையை நிறுவ திட்டம் Tamil_News_large_1887719_318_219
-
மும்பை:
மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில் நிறுவப்பட உள்ள,
வீர சிவாஜி சிலை உயரத்தை, 689 அடியாக உயர்த்த
திட்டமிடப்பட்டு உள்ளது.

இதன் மூலம், உலகின் மிகவும் உயரமான சிலையாக, அது
திகழ உள்ளது.

சீனாவில் உள்ள, வசந்த கால கோவிலில் உள்ள புத்தர் சிலை,
682 அடி உயரம் உடையது. இதுவே, உலகில் அதிக உயரமுடைய
சிலையாக உள்ளது.

மும்பை கடலோரப் பகுதியில் மராட்டிய மன்னர், வீர சிவாஜியின்
சிலையை , 630 அடி உயர சிலை அமைக்க முதலில் திட்டமிடப்பட்டது.
தற்போது அதன் உயரம், 689 அடியாக உயர்த்தப்படுகிறது.
இதற்கு, சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்துள்ளது.

குதிரை மீது அமர்ந்திருக்கும் சிவாஜியின் சிலை அமைக்கும் பணி,
2018 ஜனவரியில் துவங்கி, 2021க்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இதற்கு, 3,000 கோடி ரூபாய் செலவாகும் என, கணக்கிடப்பட்டு உள்ளது.
இந்த சிலை அமைப்பதற்கு, மஹாராஷ்டிரா கடலோர மண்டல நிர்வாக
ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

மும்பையின் கடலோரத்தில், 15.96 ஏக்கர் பரப்பு நிலத்தில், இந்த சிலை
நிறுவப்பட உள்ளது.

அந்த வளாகத்தில், கோவில், மருத்துவமனை, சிவாஜியின் வாழ்க்கையை
குறிக்கும் வகையில், ராய்காட் கோட்டை வடிவில், அருங்காட்சியம்
உள்ளிட்டவை அமைய உள்ளன.

————————–
தினமலர்
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum