Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
இந்திய கிச்சடி உணவு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுகிறது
Page 1 of 1 • Share
இந்திய கிச்சடி உணவு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுகிறது
-
புதுடில்லி:
இந்திய கிச்சடி உணவு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்
பெறுகிறது.இந்தியா முழுவதும் பரவலாக அனைத்து மக்களாலும்
விரும்பி உண்ணப்படும் உணவான கிச்சடியை இந்தியாவின்
பிரபல உணவாக உலகளவில் புகழ்பெற செய்ய வேண்டி
918 கிலோ கிச்சடி தயார் செய்யப்பட்டது.
இச்சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறுகிறது.
டில்லியில் இன்று (நவ., 4) உலக சாதனைக்காக 918 கிலோ கிச்சடி
தயாரிக்கப்பட்டது. 1000 லிட்டர் கொண்ட கடாயில் கிச்சடி
தயாரிக்கப்பட்ட இந் நிகழ்ச்சியை மத்திய உணவு பதப்படுத்துதல்
அமைச்சகம் ஒருங்கிணைத்தது.
சமையல் கலைஞர் சஞ்சீவ்கபூரின் தலைமையில் ஏராளமான
சமையல் கலைஞர்கள் குழு கிச்சடியை தயாரித்து உலக சாதனை
படைத்தது.
கின்னஸ் சாதனை புத்தகத்தில் கிச்சடி இடம் பிடித்ததை தொடர்ந்து
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அக்ஷயபாத்ரா அமைப்பிடம் கிச்சடி
அளிக்கப்பட்டது.
-
--------------------------
தினமலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» உலகின் மிக உயரமான துருக்கி டீன் ஏஜ் பெண் : கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்
» 173 நாட்களில் கட்டப்பட்ட பட்டிசீமா அணைக்கட்டு லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
» ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
» ரூ.4.31 கோடிக்கு ஏலம்: கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது மோடியின் ஆடை
» மதுரையில் கின்னஸ் சாதனை முயற்சி
» 173 நாட்களில் கட்டப்பட்ட பட்டிசீமா அணைக்கட்டு லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
» ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
» ரூ.4.31 கோடிக்கு ஏலம்: கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது மோடியின் ஆடை
» மதுரையில் கின்னஸ் சாதனை முயற்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum