Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
தமிழகத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்கு பிறகே உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியும் -மாநில தேர்தல் ஆணையம்

புதுடெல்லி,
தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டே
முடிவடைந்த நிலையில், அவற்றுக்கான தேர்தல் நடத்துவதில்
தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. இது தொடர்பாக
சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை 15 நாட்களுக்குள்
வெளியிட மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி ‘
தமிழ்நாடு பொது நல வழக்குக்கான மையம், மதுரை’ சார்பில்
கே.கே.ரமேஷ் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை
தாக்கல் செய்திருந்தார்.
விசாரணை நடந்தது
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ரஞ்ஜன் கோகாய்,
நவீன் சின்கா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று
விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் மூத்த
வக்கீல் அரியமா சுந்தரம், மாநில தேர்தல் ஆணையம் தரப்பில்
மூத்த வக்கீல் ரஞ்சித் குமார், மனுதாரர் தரப்பில் வக்கீல்
ஜெயசுகின் ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.
இந்த வழக்கு விசாரணை தொடங்கியதும் தமிழக அரசு மற்றும்
மாநில தேர்தல் ஆணையத்தின் தரப்பில் முன்வைக்கப்பட்ட
வாதங்கள் வருமாறு:-
தொகுதி மறுவரையறை
தமிழ்நாட்டில் தொகுதி மறுவரையறை தொடர்பான வழக்கு
தற்போது நிலுவையில் உள்ளது. 1991 மக்கள் தொகை
கணக்கின்படி முன்பு தொகுதி மறுவரையறை செய்யப்பட்டது.
தற்போது 2011-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்
அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும்.
இது தொடர்பான வழக்கு ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில்
நீதிபதி ஜே.செல்லமேஸ்வர் தலைமையிலான அமர்வு முன்பு
நிலுவையில் உள்ளது. தொகுதி மறுவரையறை குறித்த
அறிவிப்பு இப்போதுதான் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்த பணிகள் அடுத்த ஆண்டு (2018) ஜனவரி
மாதத்தில்தான் முடிவடையும்.
இந்த அறிக்கை பிப்ரவரி மாதத்தில்தான் தாக்கல் செய்யப்படும்.
எனவே அதற்கு பிறகுதான் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை
வெளியிட்டு தேர்தல் நடத்த முடியும்.
எனவே, இந்த வழக்கை தொகுதி மறுவரையறை கோரி தி.மு.க.
ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் தொடுத்துள்ள வழக்குடன் இணைத்து
விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும்
இவ்வாறு தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையம் சார்பில்
வாதிடப்பட்டது.
ஏற்க தேவையில்லை
இதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் ஜெயசுகின் ஆட்சேபம்
தெரிவித்தார். அவர் தனது வாதத்தில், ‘சென்னை ஐகோர்ட்டு
ஏற்கனவே இது தொடர்பான வழக்கை முழுக்க விசாரித்து அனைத்து
அம்சங்களையும் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு செப்டம்பர்
17-ந் தேதி தேர்தலை அறிவித்து நவம்பர் 17-ந் தேதிக்குள் நடத்தி முடிக்க
வேண்டும் என்று உத்தரவிட்டது.
எனவே, தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையத்தின்
கோரிக்கையை ஏற்க தேவையில்லை’ என்று குறிப்பிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஏற்கனவே சுப்ரீம்
கோர்ட்டில் நிலுவையில் உள்ள தொகுதி மறுவரையறை தொடர்பான
வழக்குடன் இந்த வழக்கையும் இணைத்து விசாரிக்க உத்தரவிட்டனர்.
தினத்தந்தி

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7957

» ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்தாலே 6 ஆண்டு தடை: தேர்தல் ஆணையம் பரிந்துரை
» தேமுதிக அங்கீகாரத்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம்
» ஃபேஸ்புக் பக்கம் தொடங்கியது தமிழக தேர்தல் ஆணையம்
» நெட்டிசன்கள் தெறிப்பு 'பஞ்ச்'களை பகிரும் தேர்தல் ஆணையம்
» அதிகாரிகள் மிடுக்காக உடை அணிய தலைமை தேர்தல் ஆணையம் அறிவுரை

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|