Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
'ஏமாலி' டீஸரால் சர்ச்சை: அதுல்யா ரவி விளக்கம்
Page 1 of 1 • Share
'ஏமாலி' டீஸரால் சர்ச்சை: அதுல்யா ரவி விளக்கம்
ஏமாலி' படத்தின் டீஸரால் உருவாகியுள்ள சர்ச்சைக்கு,
அதுல்யா ரவி தனது ஃபேஸ்புக் பதிவில் விளக்கமளித்துள்ளார்.
வி.இசட்.துரை இயக்கத்தில் சாம் ஜோன்ஸ், சமுத்திரக்கனி,
அதுல்யா ரவி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம்
'ஏமாலி'. எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுத, சாம் டி.ராஜ்
இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இதில் அதுல்யா ரவி முதன் முறையாக கவர்ச்சியாக
நடித்துள்ளார். அந்த டீஸரில் உள்ள அதுல்யா ரவியின்
புகைப்படங்களை பலரும் பகிர்ந்து தங்களுடைய
கருத்துகளைத் தெரிவித்து வந்தார்கள்.
இந்த சர்ச்சையைத் தொடர்ந்து அதுல்யா ரவி தனது ஃபேஸ்புக்
பதிவில் கூறியிருப்பதாவது:
நேர்மறை சூழலை உருவாக்கியவர்களுக்கு நன்றி.
உங்கள் புரிதலுக்கு நன்றி. டீஸரைப் பார்த்து அந்த
கதாபாத்திரத்தைப் பற்றியும், திரைப்படம் பற்றியும்
தீர்மானிக்காதீர்கள்.
கண்டிப்பாக படத்தில் நான் நேர்மறையான
கதாபாத்திரமாகத்தான் இருப்பேன். சில எதிர்பாராத காட்சிகள்
மூலம் சிலரை ஏமாற்றியதற்கு மன்னித்துவிடுங்கள்.
அது படத்தில் வராது. என்னைப் பாராட்டிய சிலருக்கு நன்றி.
எனது கதாபாத்திரத்துக்கு நான் நியாயம் செய்திருக்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.
அதுல்யா ரவியின் ஃபேஸ்புக் பதிவால், இக்காட்சிகள் படத்தில்
இடம்பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
-------------------------
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» “பண மதிப்பிழப்பு சர்ச்சை பாடலை பாடியது ஏன்?” நடிகர் சிம்பு விளக்கம்
» மதுவுக்கு பெண்கள் பெயர்: மஹாராஷ்டிராவில் சர்ச்சை
» தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் சர்ச்சை காட்சிகள் நீக்கம்
» வெள்ளை மாளிகைக்கு குடியேறும் சர்ச்சை மன்னன்!
» சிவன் வேடத்தில் இம்ரான் : 'பேஸ்புக்' பதிவால் சர்ச்சை
» மதுவுக்கு பெண்கள் பெயர்: மஹாராஷ்டிராவில் சர்ச்சை
» தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் சர்ச்சை காட்சிகள் நீக்கம்
» வெள்ளை மாளிகைக்கு குடியேறும் சர்ச்சை மன்னன்!
» சிவன் வேடத்தில் இம்ரான் : 'பேஸ்புக்' பதிவால் சர்ச்சை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|