தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இஸ்ரோ உதவியுடன் ஆளில்லா ரயில்வே கிராஸிங்கில் எச்சரிக்கை கருவிகள்

View previous topic View next topic Go down

இஸ்ரோ உதவியுடன் ஆளில்லா ரயில்வே கிராஸிங்கில் எச்சரிக்கை கருவிகள் Empty இஸ்ரோ உதவியுடன் ஆளில்லா ரயில்வே கிராஸிங்கில் எச்சரிக்கை கருவிகள்

Post by rammalar Tue Nov 14, 2017 6:08 pm

இஸ்ரோ உதவியுடன் ஆளில்லா ரயில்வே கிராஸிங்கில் எச்சரிக்கை கருவிகள் Tamil_News_large_1895755
-
புதுடில்லி: ஆளில்லா ரயில்வே கிராஸிங்கில் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்க, இஸ்ரோ உதவியுடன் எச்சரிக்கை விடுக்கும் கருவிகளை பொருத்த இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.


எச்சரிக்கை கருவி

இந்தியாவில் சுமார் 7,200 ஆளில்லா ரயில்வே கிராஸிங்குள் உள்ளன. இவற்றை கடந்து செல்லும் போது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் ரயில் வருவதை கவனிக்க தவறும் போது விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர். விபத்துக்களினால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க ஆளில்லா கிராஸிங்குளிலும் ரயில் என்ஜின்களிலும் எச்சரிக்கை கருவிகளை பொருத்த இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.


இஸ்ரோ உதவி
இதற்காக இந்திய ரயில்வே இஸ்ரோ உதவியுடன் புதிய கருவிகளை உருவாக்கியுள்ளது. இக்கருவிகள் ரயில்வே கிராஸிங்குகளில் அமைக்கப்படும் போது, ரயில் 500 மீட்டருக்கு அப்பால் வரும்போது எச்சிரக்கை ஒலியை எழுப்பும். இதன் மூலம் வாகனஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ரயில் நெருங்குவதை உணர்ந்து விபத்துகளில் சிக்காமல் தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும். ரயில் என்ஜினிலும் இக்கருவி பொருத்தப்பட்டுள்ளதால் ரயில் டிரைவர் விபத்துகளை தவிர்க்க இயலும். இதன் மூலம் ரயில்களின் இயக்கமும் துல்லியமாக கண்காணிக்கப்படும்.

டில்லி-மும்பை இடையேயான ரயில் பாதையில் இத்திட்டம் முதலில் அமல்படுத்தப்பட்டு பின் இது நாடு முழுவதும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» ஆப்கானிஸ்தானில் ஆளில்லா விமான தாக்குதலில் தலீபான் தளபதி மரணம்
» காதுகளை பாதுகாக்கும் கருவிகள்
» விண்டோஸ் XP - Administrator பாஸ்வேர்ட் Recovery CD உதவியுடன்
» கூட்டம் கூட்டமாக தாக்கும் ஆளில்லா விமானங்கள்: அமெரிக்க ராணுவம் புதிய கண்டுபிடிப்பு
» திருட்டு போன ANDROID மொபைலிலுள்ள தகவல்களை GOOGLE உதவியுடன் அழிப்பது எப்படி ?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum