Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
Page 1 of 1 • Share
அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
-
அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னையைப்
பூர்வீகமாகக் கொண்ட ஷிஃபாலி ரங்கநாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
38 வயதான ஷிஃபாலி ரங்கநாதன் சியாட்டிலில் பொதுப்
போக்குவரத்துக்கான கொள்கை வகுக்கும் கூட்டமைப்பின் செயல்
இயக்குநராகப் பணியாற்றி வந்தார். தற்போது சியாட்டில் நகர
துணை மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஷிஃபாலியின் தந்தை பிரதீப் ரங்கநாதன். தாயார் செரில். ஷிஃபாலி
நுங்கம்பாக்கம் குட்ஷெப்பர்டு கான்வென்ட் பள்ளியில் பள்ளிக்
கல்வியை முடித்தார். பின்னர் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில்
விலங்கியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
அதன்பின்னர் அண்ணாப் பல்லைக்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல்
அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றார். 2001-ம் ஆண்டில் அமெரிக்கா
சென்று அங்குள்ள அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு
படித்தார்.
படித்துக் கொண்டிருக்கும் போதே அவருக்கு அரசு வேலைக்கு
அழைப்பு வந்துள்ளது. சியாட்டில் போக்குவரத்துக் கொள்கை
வகுப்புக் கூட்டமைப்பில் இயக்குனராக வேலைக்குச் சேர்ந்த
அவர் 2014-15-ம் ஆண்டில் செயல் இயக்குனராக பதவி உயர்வு
பெற்றார்.
இந்நிலையில், துணை மேயர் கௌரவம் அவரைத் தேடி வந்துள்ளது.
ஷிஃபாலியின் கடின உழைப்பும், முயற்சிகளுமே அவரை இந்த
நிலைக்கு உயர்த்தி இருப்பதாக மகளை நினைத்து மகிழ்கிறார்
தந்தை பிரதீப் ரங்கநாதன்.
-
-------------------------
பிரதீப்.த.ரே
விகடன்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» அமெரிக்க மேயராக சீக்கிய பெண் தேர்வு
» சிவசேனை வேட்பாளர் மும்பை மேயராக தேர்வு
» கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் ஆவார்: ஊடகம் ஆரூடம்
» ஐ.நா.,வுக்கான அமெரிக்க தூதராக இந்திய வம்சாவளி பெண் தேர்வு
» அமெரிக்காவின் முதல் பெண்மணி அந்தஸ்து எனக்குத்தான்
» சிவசேனை வேட்பாளர் மும்பை மேயராக தேர்வு
» கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் ஆவார்: ஊடகம் ஆரூடம்
» ஐ.நா.,வுக்கான அமெரிக்க தூதராக இந்திய வம்சாவளி பெண் தேர்வு
» அமெரிக்காவின் முதல் பெண்மணி அந்தஸ்து எனக்குத்தான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|