Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
அமெரிக்காவின் முதல் பெண்மணி அந்தஸ்து எனக்குத்தான்
Page 1 of 1 • Share
அமெரிக்காவின் முதல் பெண்மணி அந்தஸ்து எனக்குத்தான்
-
அமெரிக்காவின் முதல் பெண்மணி அந்தஸ்து எனக்குத்தான்
டொனால்டு டிரம்ப் முதல் மனைவி போர்க்கொடி
-
வாஷிங்டன்,
அமெரிக்காவில் அதிபரின் மனைவிக்கு முதல் பெண்மணி
என்ற அந்தஸ்து கிடைக்கும். தற்போது அங்கு அதிபராக
டொனால்டு டிரம்ப் பதவி வகிக்கிறார்.
அவருக்கு 3 மனைவிகள். அவர்களில் ஒருவரை விவாகரத்து
செய்து விட்டார்.
அவருடன் 3-வது மனைவி மெலானியா வாழ்ந்து வருகிறார்.
அவருக்கு டிரம்புக்கு பிறந்த ஒரு மகன் இருக்கிறான்.
எனவே இவருக்கு அமெரிக்காவின் முதல் பெண்மணி என்ற
அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு டிரம்பின் முதல் மனைவி இவானா எதிர்ப்பு
தெரிவித்து போர்க்கொடி உயர்த்தியுள்ளார். சமீபத்தில்
இவர் தான் எழுதிய ‘ரெய்சிங் டிரம்ப்’ (டிரம்பின் எழுச்சி)
என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
அதைத் தொடர்ந்து ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த
பேட்டியில், “பொதுவாக நான்தான் டொனால்டு டிரம்பின்
முதல் மனைவி. எனவே நான்தானே அமெரிக்காவின்
முதல் பெண் மணி, அது சரிதானே” என்றார்.
மேலும் டிரம்ப் பற்றி கூறும்போது, “நான் என் முன்னாள்
கணவர் டிரம்புடன் 2 வாரங்களுக்கு ஒருமுறை பேசுவேன்.
வெள்ளை மாளிகையின் நேரடி டெலிபோன் நம்பர்
என்னிடம் உள்ளது. ஆனால் அந்த நம்பரில் நான் டிரம்புடன்
டெலிபோனில் பேச மாட்டேன்.
ஏனெனில் அங்கு மெலானியா இருக்கிறார்.
அவர் மீது எனக்கு பொறாமை எதுவும் கிடை யாது என்றும்
தெரிவித்தார்.
இதற்கிடையே இவானாவின் பேட்டிக்கு மெலானியா டிரம்ப்
தனது செய்தி தொடர்பாளர் ஸ்டபானி கிரிகாம் மூலம் பதில்
அளித்துள்ளார்.
அதில் “வெள்ளை மாளிகையில் மெலானியா தனது கணவர்
அதிபர் டிரம்ப் மற்றும் மகன் பாரானுடன் தங்கியுள்ளார்.
அவர் வாஷிங்டன் நகரை நேசிக்கிறார். அமெரிக்காவின்
முதல் பெண் அந்தஸ்துக்கு கவுரவம் சேர்க்க நினைக்கிறார்.
அந்த அந்தஸ்துக்கு ஏற்ப குழந்தைகளுக்கு உதவ பாடு
படுகிறார். புத்தகங்களை விற்பதற்காக அல்ல” என
கூறியுள்ளார்.
டொனால்டு டிரம்பை இவானா கடந்த 1977-ம் ஆண்டு
திருமணம் செய்தார். இவர்களுக்கு டொனால்டு ஜூனியர்,
இவாங்கா மற்றும் எரிக் டிரம்ப் என்ற 3 குழந்தைகள்
உள்ளனர். 2-வது மனைவி மர்லா மாப்பிள்சை காதலிப்பது
தெரிந்ததும் 1990-ம் ஆண்டில் டிரம்பை இவானா
விவாகரத்து செய்து விட்டார்.
-
---------------------
தினத்தந்தி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த முதல் வயதான பெண்மணி
» கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் ஆவார்: ஊடகம் ஆரூடம்
» பெற்றோரிடம் பிள்ளைகள் எதிர்பார்க்கும் `அந்தஸ்து’
» உயர்ந்த அந்தஸ்து தந்தருளும் ஸ்ரீமந் நாராயணன்
» வீரப் பெண்மணி!
» கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் ஆவார்: ஊடகம் ஆரூடம்
» பெற்றோரிடம் பிள்ளைகள் எதிர்பார்க்கும் `அந்தஸ்து’
» உயர்ந்த அந்தஸ்து தந்தருளும் ஸ்ரீமந் நாராயணன்
» வீரப் பெண்மணி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum