Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஆண் வேடமணிந்த மணமகள்; பெண் வேடமணிந்த மணமகன்: விநோத திருமணம்
Page 1 of 1 • Share
ஆண் வேடமணிந்த மணமகள்; பெண் வேடமணிந்த மணமகன்: விநோத திருமணம்
-
மேற்கு கோதாவரி,
–
ஆந்திர பிரதேசத்தின் மேற்கு கோதாவரியில்
தடபள்ளிகுடெம் நகருக்கு உட்பட்ட ஜகன்னாதபுரம்
என்ற கிராமத்தினை சேர்ந்தவர் ரவிதேஜா.
இவர் வெளிநாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு திருமணம் நடைபெற முடிவானது.
திருமணத்திற்கு முந்தைய தினம் அவர் மணமகள் போல்
வேடமணிந்து குதிரை வண்டியில் சவாரி செய்து
கிராமத்தினை வலம் வந்துள்ளார். அந்த பகுதி கிராம
மக்களும் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதன் பின்னணி பற்றி அறிந்து கொள்வோம்.
காக்கத்திய பேரரசை ஆட்சி செய்து வந்தவர்
ராணி ருத்ரமா தேவி. அவரது பாதுகாப்பு படையின்
தலைவராக இருந்தவர் கன்னமனேயுடு. அந்த
குடும்பத்தின் மரபின்படி, ஆடவர் ஒருவருக்கு திருமணம்
நடைபெற வேண்டுமென்றால், திருமணத்திற்கு முந்தைய
தினம் அந்த மணமகன் நகை மற்றும் உடை ஆகியவற்றை
மணமகள் போன்று அணிந்து கொள்ள வேண்டும்.
இது மணமகளுக்கும் பொருந்தும்.
ரவிதேஜா கன்னமணி வம்சத்தினை சேர்ந்தவர்.
அவர், மணமகள் போன்று வண்ணநிற சேலை மற்றும்
காதணிகள், நெக்லெஸ் உள்ளிட்ட தங்க நகைகளை
அணிந்து கொள்கிறார்.
இதேபோன்று மற்றொருபுறம் மணமகள், மணமகன்
போன்று வேட்டி மற்றும் சட்டை அணிந்து கொள்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் இருவரும் குதிரை வண்டியில் ஏறி
சென்று குடும்ப வழக்கப்படி முத்தியாலம்மன் மற்றும்
செல்லாளம்மன் கோவிலில் உள்ள தெய்வங்களை வணங்கி
பூஜை செய்துள்ளனர்.
அதன்பின்னர் கன்னமணி ரவிதேஜா கிராமத்தினை சுற்றி
குதிரை வண்டியில் வலம் வந்துள்ளார். இதனை அருகில்
உள்ள கிராமத்தில் இருந்தும் வந்த மக்கள் கண்டுகளித்தனர்.
இன்றைக்கும் மரபினை கடைப்பிடித்து வரும் அந்த
குடும்பத்தினருக்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர்.
குடும்ப நலனுக்காக அவர்கள் இதனை விரும்பி கடைப்பிடித்து
வருகின்றனர்.
இதுபற்றி அந்த சமூகத்தினர் கூறும்பொழுது, ராணி
ருத்ரமாதேவி எப்பொழுதும் ஆண் போல் வேடமணிந்து
கொண்டு இருப்பார். அவர் கோவில்களுக்கு அந்த உடையிலேயே
செல்வார். இந்த மரபினை எங்கள் சமூகமும் திருமணத்தின்
பொழுது கடைப்பிடித்து வருகிறார்கள் என கூறியுள்ளனர்.
–
————————————
தினத்தந்தி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» 11 பேரை திருமணம் செய்து நகை, பணத்தை சுருட்டிய பலே பெண்
» மணமகள் கண்கலங்குகிறாள் ...!!!
» திருமணத்தில் கொண்டாட்டத்திற்காக துப்பாக்கியால் சுட்டதில் மணமகன் பலி; நண்பர் தப்பியோட்டம்
» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
» முதல் பள்ளியும் விநோத நோட்டும்
» மணமகள் கண்கலங்குகிறாள் ...!!!
» திருமணத்தில் கொண்டாட்டத்திற்காக துப்பாக்கியால் சுட்டதில் மணமகன் பலி; நண்பர் தப்பியோட்டம்
» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
» முதல் பள்ளியும் விநோத நோட்டும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum