Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
அவல் பக்கோடா!
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: காலை உணவு
Page 1 of 1 • Share
அவல் பக்கோடா!
[You must be registered and logged in to see this image.]
-
தேவையானவை:
–
அவல் – 0.5 கப்,
கடலை மாவு – 1 கப்,
சோள மாவு – சிறிதளவு,
காரப்பொடி – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு,
சமையல் எண்ணெய்,
வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை,
கொத்தமல்லி – பொடியாக நறுக்கியது.
–
செய்முறை:
–
முதலில், அவலை நன்கு களைந்து, தண்ணீரில்,
ஐந்து நிமிடங்கள் ஊற வைக்கவும். அதிகப்படியாக
உள்ள தண்ணீரை, மாவு சல்லடையில் வடிகட்டவும்.
வடிந்தவுடன், ஊறிய அவலுடன், சோளப்பொடி,
காரப்பொடி, உப்பு, வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை,
கொத்தமல்லி ஆகியவற்றை கலந்து, வடித்து வைத்த
தண்ணீரை, தேவையான அளவு விட்டு, பக்கோடா மாவு
பதத்திற்கு பிசையவும்.
பின், வாணலியில், எண்ணெய் காய வைத்து, பிசைந்து
வைத்துள்ள அவல்மாவை, சிறிது, சிறிதாக கிள்ளிப்
போட்டு, மொறுமொறுப்பாக, பொரித்து எடுக்கவும்.
சுவையான அவல் பக்கோடா தயார்.
இது சத்தான, சுவையான மாலை நேர உணவு. குழந்தைகள்
விரும்பி உண்பர்.
–
————————————-
– எஸ்.லலிதா, சென்னை.
-
தேவையானவை:
–
அவல் – 0.5 கப்,
கடலை மாவு – 1 கப்,
சோள மாவு – சிறிதளவு,
காரப்பொடி – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு,
சமையல் எண்ணெய்,
வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை,
கொத்தமல்லி – பொடியாக நறுக்கியது.
–
செய்முறை:
–
முதலில், அவலை நன்கு களைந்து, தண்ணீரில்,
ஐந்து நிமிடங்கள் ஊற வைக்கவும். அதிகப்படியாக
உள்ள தண்ணீரை, மாவு சல்லடையில் வடிகட்டவும்.
வடிந்தவுடன், ஊறிய அவலுடன், சோளப்பொடி,
காரப்பொடி, உப்பு, வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை,
கொத்தமல்லி ஆகியவற்றை கலந்து, வடித்து வைத்த
தண்ணீரை, தேவையான அளவு விட்டு, பக்கோடா மாவு
பதத்திற்கு பிசையவும்.
பின், வாணலியில், எண்ணெய் காய வைத்து, பிசைந்து
வைத்துள்ள அவல்மாவை, சிறிது, சிறிதாக கிள்ளிப்
போட்டு, மொறுமொறுப்பாக, பொரித்து எடுக்கவும்.
சுவையான அவல் பக்கோடா தயார்.
இது சத்தான, சுவையான மாலை நேர உணவு. குழந்தைகள்
விரும்பி உண்பர்.
–
————————————-
– எஸ்.லலிதா, சென்னை.
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» சாதா பக்கோடா அலுத்திடுச்சா? வாங்க சிக்கன் பக்கோடா செய்யலாம்…
» தக்காளி அவல்
» அவல் உப்புமா
» அவல் உப்புமா
» சுவையான அவல் தோசை
» தக்காளி அவல்
» அவல் உப்புமா
» அவல் உப்புமா
» சுவையான அவல் தோசை
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: காலை உணவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum