Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
Page 1 of 1 • Share
தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன்
நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
நேற்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த
காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக
வலுப்பெற்று இன்று காலை 8.30 மணியளவில் தென்மேற்கு வங்க
கடல் பகுதியில் கன்னியாகுமரியின் தென்கிழக்கே 500 கி.மீ.,
தொலைவில் நிலை கொண்டுள்ளது.
இது வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை பகுதியை கடந்து
நாளை (நவ.,30) குமரி கடல் பகுதியில் நிலை கொள்ளக்கூடும்.
இதனால், அடுத்த 2 நாட்களுக்கு தென் தமிழகம், தஞ்சாவூர்,
திருவாரூர்,நாகை, புதுக்கோட்டை, காரைக்கால் பகுதியில் மழை
அல்லது இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வட தமிழகத்தை பொறுத்தவரை மிதமான மழை பெய்ய
வாய்ப்புள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு கன்னியாகுமரி, நெல்லை,
தூத்துக்கடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில்
ஓரிரு இடங்களில் கனமழை அல்லது மிக கனமழை பெய்யக்கூடும்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், புதுக்கோட்டை
பகுதியில் கனமழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கு
கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம்,
புதுக்கோட்டை மாவட்டங்களை ஒட்டிய கடற்பகுதியில் மணிக்கு
50.கி.மீ., முதல் 60.கி.மீ.,வரை பலத்த காற்று வீசக்கூடும்.
கடல் சீற்றத்தடன் காணப்படும். இதனால், அடுத்த 2 நாட்களுக்கு
கடற்பகுதிக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்
சென்னையில்
சென்னையைப் பொறுத்த வரை அடுத்த 2 நாட்களுக்கு வானம்
மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரிரு இடங்களில்
மிதமானது முதல் லேசான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அவர்
கூறினார்.
-
----------------------------------------
தினமலர்

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
» தென் மாவட்டங்களுக்குச் செல்லும் விரைவு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும்: வசிஷ்டா ஜோரி
» 31 மாவட்டங்களில் கட்டட வரைபட அனுமதிக்கு ஆன்லைன் முறை: தமிழக அரசு அறிவிப்பு -
» மூன்று மாவட்டங்களில் சதம் அடித்தது வெயில்
» கனமழை தமிழகத்தின் பல மாவட்டங்களில் சம்பா, குறுவை பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum