Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
அசாம்: வறுமையில் வாடும் திருமணமாகாத இளைஞர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன்
Page 1 of 1 • Share
அசாம்: வறுமையில் வாடும் திருமணமாகாத இளைஞர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன்
கவுகாத்தி:
வடகிழக்கு மாநிலமான அசாமில் குடும்ப கட்டுப்பாடு
ஆபரேசன் திவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.
ஆண்கள் அதிக அளவில் இந்த ஆபரேசன் செய்து
கொள்கின்றனர்.
குடும்ப கட்டுப்பாடு ஆபரேசனுக்கு ஆள்பிடிக்க சமூக நல
ஆர்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். குடும்ப கட்டுப்பாடு
செய்பவர்களுக்கு அரசு ரூ.2 ஆயிரம் உதவித் தொகை
வழங்குகிறது. மேலும் ஆள்பிடித்து தருபவர்களுக்கு தலா
ரூ.200 வீதம் வழங்கப்படுகிறது.
அசாமில் கிராமப் புறங்களில் வறுமை நிலவுகிறது.
எனவே பண ஆசைகாட்டி சமூக நல ஆர்வலர்கள்
திருமணமாகாத இளைஞர்களை குடும்ப கட்டுப்பாடு
ஆபரேசனுக்கு அழைத்து வருகின்றனர்.
திருமணமாகி ஏற்கனவே குழந்தை பெற்று இருப்பதாக போலி
சான்றிதழ் தயாரித்து அதன்மூலம் குடும்ப கட்டுப்பாடு
ஆபரேசன் செய்கின்றனர். அவர்களுக்கு போதிய கல்வி அறிவு
இல்லாததால் சமூக ஆர்வலர்கள் சொல்வதை கேட்டு இதை
செய்கின்றனர்.
இதுபோன்று ஏராளமான இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது குழந்தை பெற முடியாத நிலையை அறிந்து
செய்வதறியாது தவிக்கின்றனர். தங்களுக்கு மீண்டும்
மறுசீரமைப்பு ஆபரேசன் செய்து குழந்தை பெற வழிவகை
செய்யவேண்டும் என அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதுகுறித்து அசாம் சுகாதாரத்துறை விசாரணை நடத்தி
வருகிறது.
-
----------------------------
மாலைமலர்

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» ஆபரேசன் தியேட்டரில் மாலை...?
» கேரள சர்ச்சுகளிலும் வருது ஆடை கட்டுப்பாடு
» என்னைபோன்ற சுயகட்டுபாடுடன் உள்ள இளைஞர்களுக்கு...
» இளைஞர்களுக்கு ஏற்படும் தாழ்வு மனப்பான்மை
» சுயதொழில் செய்ய விரும்பும் இளைஞர்களுக்கு..
» கேரள சர்ச்சுகளிலும் வருது ஆடை கட்டுப்பாடு
» என்னைபோன்ற சுயகட்டுபாடுடன் உள்ள இளைஞர்களுக்கு...
» இளைஞர்களுக்கு ஏற்படும் தாழ்வு மனப்பான்மை
» சுயதொழில் செய்ய விரும்பும் இளைஞர்களுக்கு..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum