Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
உடைந்தால் ஒட்டிக்கொள்ளும் ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளே: ஜப்பான் கண்டுபிடிப்பு
Page 1 of 1 • Share
உடைந்தால் ஒட்டிக்கொள்ளும் ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளே: ஜப்பான் கண்டுபிடிப்பு
டிஸ்ப்ளே உடைந்தால், எளிதாக நாமே சரி செய்து கொள்ளக்
கூடிய வகையில் ஒரு டிஸ்ப்ளேவை ஜப்பான் ஆய்வாளர்கள்
கண்டுபிடித்துள்ளனர்.
ஜப்பானின் டோக்கியோ பல்கலைக்கழக பேராசிரியர்
டாகுசோ ஐடா தலைமையில் உடைந்தால் ஒட்டிக்கொள்ளும்
டிஸ்ப்ளேவை கண்டுபிடித்துள்ளனர்.
பாலிஈதர்-தியோரியஸ் (polyether-thioureas) என்ற
எடை குறைந்த பொருள் மூலம் இந்த டிஸ்ப்ளே கண்டு
பிடிக்கப்பட்டுள்ளது. இந்த வகை டிஸ்ப்ளே உடைந்தாலோ,
விரிசல் விழுந்தாலோ, மிக எளிதாக நமது இரு விரல்கள்
மூலம் அழுத்துவதன் மூலமே ஒட்டி விடலாம்.
பொதுவாக உடைந்த டிஸ்ப்ளேவை ஒட்டவைக்க, அதிக அளவு
வெப்ப நிலைக்கு சூடாக்க வேண்டும். பின்னர்தான் ஒட்ட
முடியும். ஆனால், பாலிஈதர்-தியோரியஸால் உருவாக்கப்படும்
டிஸ்ப்ளேக்களை மிக எளிதாக ஒட்ட வைத்து விடலாம்.
இங்கிலாந்தில் 21 சதவீதத்தினர் உடைந்த டிஸ்ப்ளேவுடனே
ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறார்கள் என்கிறது ஒரு
புள்ளிவிவரம். பாலிஈதர்-தியோரியஸ் வகை டிஸ்ப்ளேக்கள்
சந்தைக்கு வந்தால், அனைவரும் நிம்மதி அடைவர்.
-
-------------------------------

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» நிலவில் 50 கி.மீ நீள குகை: ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
» சுவரில் ஸ்டிக்கர் போன்று ஒட்டிக்கொள்ளும் தொலைக்காட்சி
» ஜப்பான் விஞ்ஞானிக்கு நோபல் பரிசு
» Meizu Pro 5 3GB RAM, 21.16MP கேமரா, QHD டிஸ்ப்ளே ஸ்டைலான மெட்டல் கவர் ஸ்மார்ட்ஃபோன் முழுவிவரம்.
» CLF பல்புகள் உடைந்தால் என்ன செய்ய வேண்டும்?

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|