தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


Meizu Pro 5 3GB RAM, 21.16MP கேமரா, QHD டிஸ்ப்ளே ஸ்டைலான மெட்டல் கவர் ஸ்மார்ட்ஃபோன் முழுவிவரம்.

View previous topic View next topic Go down

Meizu Pro 5 3GB RAM, 21.16MP கேமரா, QHD டிஸ்ப்ளே ஸ்டைலான மெட்டல் கவர் ஸ்மார்ட்ஃபோன் முழுவிவரம்.  Empty Meizu Pro 5 3GB RAM, 21.16MP கேமரா, QHD டிஸ்ப்ளே ஸ்டைலான மெட்டல் கவர் ஸ்மார்ட்ஃபோன் முழுவிவரம்.

Post by ஸ்ரீராம் Sat Oct 03, 2015 10:26 am

Meizu Pro 5 3GB RAM, 21.16MP கேமரா, QHD டிஸ்ப்ளே ஸ்டைலான மெட்டல் கவர் ஸ்மார்ட்ஃபோன் முழுவிவரம்.  Thagavalguru.com-Meizu-PRO-5


சீனாவை தலைமையகமாக கொண்டு இயங்கும் MEIZU TECHNOLOGY நிறுவனம் தொடர்ந்து பல நல்ல ஸ்மார்ட்போன்களை தயாரித்து வெளியீடுகிறது. இதற்கு முன்பு இந்த நிறுவனம் MP3 பிளேயர், MP4 பிளேயர் போன்ற எலெக்ட்ரானிக் தயாரிப்புகளை மட்டுமே தயாரித்து வந்தார்கள். கடந்த சில வருடங்களாக ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்பதிலும் வல்லவர்களாக திகழ்கிறார்கள். இவர்கள் தயாரித்த பல மொபைல்கள் மொபைல் சந்தையில் தொடர்ந்து நல்ல எதிர்பார்ப்பை கொடுத்ததால் இப்போது Meizu Pro 5 என்ற ஸ்டைலான மெட்டல் பாடிக்கொண்ட சூப்பர் ஸ்மார்ட்ஃபோனை தயாரித்து உள்ளார்கள் இதன் விவர குறிப்புகளை நேற்று 23.09.2015 அதிகாரபூர்வமாக வெளியீட்டு உள்ளார்கள்.

முக்கியமா இந்த மொபைல் இரண்டு விதமாக வர இருக்கிறது.

ஒன்று 3GB of RAM and 32GB இன்டெர்னல் மெமரி மொபைலின் விலை சுமார் 28999 ரூபாய் என தெரிகிறது. இந்தியா விலை பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பு இல்லை. (சீனாவில் இதன் விலை CNY 2,799)

மற்றொன்று 4GB of RAM and 64GB இன்டெர்னல் மெமரி மொபைலின் விலை சுமார் 31999 ரூபாய் என தெரிகிறது. இந்தியா விலை பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பு இல்லை.

Meizu Pro 5 3GB RAM, 21.16MP கேமரா, QHD டிஸ்ப்ளே ஸ்டைலான மெட்டல் கவர் ஸ்மார்ட்ஃபோன் முழுவிவரம்.  Meizu-Pro-5%2B%25282%2529

இதில் உள்ள விவரக்குறிப்புகளை (அதாங்க Specs.) பார்க்கும் போது Octa-core Samsung Exynos 7420 SoC as the Samsung Galaxy S6, Galaxy S6 Edge, Galaxy S6 Edge+, மற்றும்  Galaxy Note 5 இருப்பது போலவேதான். ஆனாலும் மேற்கண்ட மொபைல்களுக்கு இது சரியான சவாலாக இருக்கும்.
Meizu Pro 5 3GB RAM, 21.16MP கேமரா, QHD டிஸ்ப்ளே ஸ்டைலான மெட்டல் கவர் ஸ்மார்ட்ஃபோன் முழுவிவரம்.  Meizu-Pro-5


Meizu Pro 5 விவர குறிப்புகள் (Specifications): 


GENERAL
Release dateSeptember 2015
Form factorTouchscreen
Dimensions (mm)156.70 x 78.00 x 7.50
Weight (g)168.00
Battery capacity (mAh)3050 mAh
Removable batteryNo

DISPLAY
Screen size (inches)5.70
TouchscreenYes
Resolution1080x1920 pixels FHD
Pixels per inch (PPI)387

HARDWARE
Processor1.5GHz  quad-core
Processor makeExynos7420
RAM3GB
Internal storage32GB
Expandable storageYes
Expandable storage typemicroSD

CAMERA
Rear camera21.16-megapixel
FlashYes
Front camera5-megapixel

SOFTWARE
Operating SystemAndroid 5.1
SkinFlyme 5

CONNECTIVITY
Wi-FiYes
Wi-Fi standards supported802.11 b/ g/ n/ ac
GPSYes
BluetoothYes, v 4.10
NFCNo
InfraredNo
Wi-Fi DirectNo
MHL OutNo
HDMINo
Headphones3.5mm
FMNo
GSM/ CDMAGSM
3GYes
4G/ LTEYes
Supports 4G in India (Band 40)No

SENSORS
Compass/ MagnetometerYes
Proximity sensorYes
AccelerometerYes
Ambient light sensorYes
GyroscopeYes
BarometerNo
Temperature sensorNo



பலம்: பற்பல சிறப்பு வசதிகள் நிறைந்தது. சிறப்பான பட்டரி சேமிப்பு திறன்.

தகவல்குரு மதிப்பீடு: 94%

இந்த மொபைல் இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வரும். அதனை பற்றி அறிவிப்பு நமது தளத்தில் பின்னர் அறிய தரப்படும்.

நன்றி: ThagavalGuru.com
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Meizu Pro 5 3GB RAM, 21.16MP கேமரா, QHD டிஸ்ப்ளே ஸ்டைலான மெட்டல் கவர் ஸ்மார்ட்ஃபோன் முழுவிவரம்.  Empty Re: Meizu Pro 5 3GB RAM, 21.16MP கேமரா, QHD டிஸ்ப்ளே ஸ்டைலான மெட்டல் கவர் ஸ்மார்ட்ஃபோன் முழுவிவரம்.

Post by செந்தில் Sat Oct 03, 2015 4:49 pm

தகவலுக்கு நன்றி ஜி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum