Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கைதிகளுக்கு, 'ஆதார்' கேரள அரசு திட்டம்
Page 1 of 1 • Share
கைதிகளுக்கு, 'ஆதார்' கேரள அரசு திட்டம்
திருவனந்தபுரம் :
கேரளாவில், சிறை கைதிகளுக்கும், 'ஆதார்' வழங்கும் திட்டம்
அமல்படுத்தப்பட்டு உள்ளது.
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில்,
இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இம்மாநில,
சிறைகள் துறை, டி.ஜி.பி., ஸ்ரீலேகா, திருவனந்தபுரத்தில்,
நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
அனைத்து தரப்பு மக்களும், ஆதாருடன் இணைக்கப்படுகின்றனர்.
இதன்படி, சிறை கைதிகளையும், ஆதார் திட்டத்தில் பதிவு செய்ய,
கேரள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
சிறைச்சாலை வளாகத்தில், கைதிகளின் தகவல்கள் மற்றும்
அடையாளங்களை பதிவு செய்யும் வகையில், வசதிகள் செய்து
தரப்படுகின்றன.
ஆதார் பதியப்படாத கைதிகளின் தகவல்களை, சம்பந்தப்பட்ட
சிறைச்சாலைகளின் உயரதிகாரிகள் திரட்டி தருவர். ஆதார்
பதிவு செய்வதற்கு தேவையான சான்றிதழ்கள், ஆவணங்களை,
கைதிகளின் வீடுகள், அவர்கள் படித்த பள்ளிகளில் இருந்து
பெறுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.
இந்த ஆவணங்களை சரிபார்த்து, அதிகாரிகள் சான்று அளிப்பர்.
அதன்படி, கைதிகளுக்குஆதார் பதிவு செய்யப்பட்டு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கேரளா முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில், 8,000 கைதிகள்
உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
-
---------------------------------
தினமலர்

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
» ஆதார் கட்டாயமில்லை' ஜார்க்கண்ட் அரசு அதிரடி
» ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
» 60 வயதுக்கு மேற்பட்ட திருநங்கைகளுக்கு ஓய்வூதியம்: கேரள அரசு அறிவிப்பு
» வீட்டுக்கு வீடு மின்சாரம்: கேரள அரசு சாதனை

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum