Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
இந்திய அணிக்கு வீரர்களைத் தரும் யு19 அணி- சுவாரஸ்ய தகவல்கள்
Page 1 of 1 • Share
இந்திய அணிக்கு வீரர்களைத் தரும் யு19 அணி- சுவாரஸ்ய தகவல்கள்
-
-
நியூஸிலாந்தில் நடந்து முடிந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான
உலகக்கோப்பைப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய
அணியை தோற்கடித்து கோப்பை வென்றுள்ளது இந்திய அணி.
அதுகுறித்த சில முக்கிய தகவல்களை காண்போம்.
2000, 2008, 2012ஐத் தொடர்ந்து நான்காவது முறையாக இன்று
உலகக்கோப்பையை வென்றுள்ளது இந்திய அணி.
U-19 உலகக்கோப்பையை அதிக முறை வென்றது இந்திய
அணிதான்.
யுவராஜ் சிங், விராத் கோலி, ஜடேஜா மற்றும் ஷிகர் தவான் உள்ளிட்ட
பல இந்திய அணி வீரர்கள் U-19 இந்திய அணியிலிருந்து
வந்தவர்களேயாவர்.
2000ஆவது ஆண்டு இலங்கையில் நடந்த U-19 உலகக்கோப்பை
போட்டியில் முகமது கைஃப் தலைமையிலான இந்திய அணி
இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தி முதல் முறையாக
கோப்பையை கைப்பற்றியது.
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: இந்திய அணிக்கு வீரர்களைத் தரும் யு19 அணி- சுவாரஸ்ய தகவல்கள்
-
மலேசியாவில் 2008ஆம் ஆண்டு நடந்த U-19 உலகக்கோப்பையின்
இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி விராத் கோலி
தலைமையிலான இந்திய அணியினர் இரண்டாவது முறையாக
கோப்பையை வென்றனர்.
-
2012ஆம் ஆண்டு நடந்த U-19 உலகக்கோப்பையில் போட்டியை
நடத்திய ஆஸ்திரேலியாவை அதன் மண்ணிலேயே தோற்கடித்து
உன்முக்த் சந்த் தலைமையிலான இந்திய அணியினர் மூன்றாவது
முறையாக கோப்பையை கைப்பற்றினர்.
-
இந்தாண்டு நியூஸிலாந்தில் நடைபெற்ற U-19 உலகக்கோப்பையில்
இந்திய அணியை ராகுல் ட்ராவிட் வழிநடத்த, கேப்டன் பிரித்வி ஷா
தலைமையில் களமிறங்கிய இந்திய அணியினர் இறுதிப்போட்டியில்
ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி நான்காவது முறையாக கோப்பை
வென்றனர்.
-
இந்நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர்
ராகுல் ட்ராவிட்டுக்கு 50 லட்ச ரூபாயும், அணியில் இடம்பெற்ற
அனைத்து வீரர்களுக்கும் தலா 30 லட்ச ரூபாயும், அணியை சேர்ந்த
மற்ற ஊழியர்களுக்கு தலா 20 லட்ச ரூபாயும் ஊக்கப் பரிசாக
வழங்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியமான
பிசிசிஐ அறிவித்துள்ளது.
-
-------------------------------------
பிபிசி-தமிழ்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» கவுண்டமணி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்
» மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!
» இந்திய அணிக்கு சச்சின் டெண்டுல்கர் புதிய பயிற்சியாளர்!
» ஆட்டோ ஓட்டுனரின் மகன் இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வு
» இந்திய அணிக்கு பயிற்சியாளராக டேனியல் வெட்டோரியை அணுகிய விராட் கோலி
» மனித உடலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!!!
» இந்திய அணிக்கு சச்சின் டெண்டுல்கர் புதிய பயிற்சியாளர்!
» ஆட்டோ ஓட்டுனரின் மகன் இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வு
» இந்திய அணிக்கு பயிற்சியாளராக டேனியல் வெட்டோரியை அணுகிய விராட் கோலி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|