Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சர்வீஸ் போடுவதில் புதிய விதிமுறை: இந்திய வீராங்கனை சிந்து கருத்து
Page 1 of 1 • Share
சர்வீஸ் போடுவதில் புதிய விதிமுறை: இந்திய வீராங்கனை சிந்து கருத்து
புதுடெல்லி,
பேட்மிண்டனில் சர்வீஸ் போடுவதில் சில மாற்றங்கள் கொண்டு
வரப்படுகிறது. புதிய விதிமுறைப்படி, ‘பந்தை சர்வீஸ் செய்யும்
போது பேட்மிண்டன் மட்டை (ராக்கெட்) தரையில் இருந்து
1.15 மீட்டர் உயரத்துக்குள் தான் இருக்க வேண்டும்’ என்று
கூறப்பட்டுள்ளது.
இந்த விதிமுறை அடுத்த ஆண்டு ஆல்இங்கிலாந்து ஓபன்
பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் போது பரிசோதிக்கப்
படுகிறது. இது இந்திய நட்சத்திர வீராங்கனையும், ஒலிம்பிக்கில்
வெள்ளிப்பதக்கம் வென்றவருமான பி.வி.சிந்துவுக்கு அதிருப்தி
அளித்துள்ளது.
இது தொடர்பாக சிந்து கூறுகையில், ‘என்னை பொறுத்தவரை
சர்வீஸ் விதிமுறையில் மேற்கொள்ளப்படும் சோதனை
முயற்சியை வேறு ஒரு போட்டித் தொடரில் கொண்டு
வந்திருக்கலாம். ஏனெனில் ஆல்–இங்கிலாந்து சாம்பியன்ஷிப்,
ஒவ்வொருவருக்கும் மிகவும் கவுரவமிக்க போட்டியாகும்.
சர்வீஸ் விதிமுறையால் எனக்கு பெரிய அளவில் பிரச்சினை
எதுவும் கிடையாது. பயிற்சி செய்தால் போதும். அதற்கு ஏற்ப
என்னை மாற்றிக்கொள்ள முடியும்’ என்றார்.
சிந்து மேலும் கூறுகையில், ‘இந்த ஆண்டு போட்டி அட்டவணை
மிகவும் நெருக்கடியாக இருப்பதாக சில வீராங்கனைகள்
கூறியுள்ளனர். எனவே அதில் நாங்கள் விளையாடமாட்டோம்
என்று சொல்ல முடியாது.
அடுத்த ஆண்டின் போட்டி அட்டவணை கடினமாக இருப்பது
உண்மை தான். உலக சாம்பியன்ஷிப், ஆசிய விளையாட்டு,
காமன்வெல்த் விளையாட்டு ஆகிய போட்டிகளும் நடைபெற
இருக்கின்றன. குறிப்பிட்ட தொடர்களை தேர்வு செய்து,
பயிற்சியாளரின் ஆலோசனைப்படி விளையாடுவேன்’ என்றார்.
-
-------------------------
தினத்தந்தி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» இந்திய வீராங்கனை இனாயத் கானின் நூற்றாண்டு விழா
» காமன்வெல்த் போட்டி; பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்
» டாலர் மதிப்பு ரூ.66.88, இந்திய பொருளாதாரம் வளர உங்கள் கருத்து?
» தினகரன் அணிக்கு எதிராக கருத்து கணிப்பு; புதிய தலைமுறை 'டிவி' ஒளிபரப்பு நிறுத்தம்
» இந்திய ரூபாய்க்கான - புதிய சின்னம்
» காமன்வெல்த் போட்டி; பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்
» டாலர் மதிப்பு ரூ.66.88, இந்திய பொருளாதாரம் வளர உங்கள் கருத்து?
» தினகரன் அணிக்கு எதிராக கருத்து கணிப்பு; புதிய தலைமுறை 'டிவி' ஒளிபரப்பு நிறுத்தம்
» இந்திய ரூபாய்க்கான - புதிய சின்னம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|