Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அன்புக்கு நன்றி; 'அறம்' வளர்ப்பேன்!: நயன்தாரா நெகிழ்ச்சி
Page 1 of 1 • Share
அன்புக்கு நன்றி; 'அறம்' வளர்ப்பேன்!: நயன்தாரா நெகிழ்ச்சி
-
உங்கள் இதயங்களில் எனக்கு சின்னதாக ஓரிடம் அளித்தமைக்கு அ
ன்பும் நன்றியும் என 2018 புத்தாண்டு வாழ்த்துகளை நடிகை
நயன்தாரா தனது ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில், என் வாழ்வை
அர்த்தமுள்ளதாக்கிய எனது ரசிகர்கள் அனைவருக்கும்
புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்த ஆண்டு உங்கள் கனவுகள்
அத்தனையும் கைகூடட்டும்.
உங்கள் அன்பால் நான் ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன்.
நேர்மையான நிபந்தனையற்ற அன்பு இன்னமும் இருக்கிறது
என்பதை நீங்கள்தான் உணர வைத்திருக்கிறீர்கள்.
இந்த வாழ்க்கை அழகானது என்பதை மீண்டும் மீண்டும்
நீங்கள்தான் உணர்த்துகிறீர்கள்.
எது நடந்தாலும் கடின உழைப்பை முன்னெடுத்து மற்றதை
இறைவனிடத்தில் விட்டுவிட வேண்டும் என்பதை உங்கள்
அனைவரின் அன்பால் புரிந்துகொண்டேன்.
நீங்கள் என்மீது செலுத்தும் அன்புக்கு நான் செய்யக்கூடியது
எல்லாம் பொழுதுபோக்கு படங்களோடு 'அறம்' போன்ற
பொறுப்பான படங்களிலும் நடிப்பதே ஆகும்.
அச்சு, காட்சி ஊடகங்களுக்கும், சமூக வலைதளங்களுக்கும்,
எனக்கு ஆதரவளித்த சினிமா பிரபலங்கள், திரைவிமர்சகர்கள்
என அனைவருக்கும் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்
கொள்கிறேன்.
கடந்த ஆண்டு அன்பும், நேர்மறையான தாக்கங்களும் நிறைந்த
ஆண்டாக இருந்தது. இதை நீங்கள்தான் சாத்தியமாக்கினீர்கள்.
உங்கள் அனைவருக்கும் எனது அன்பை உரித்தாக்குகிறேன்.
உங்கள் இதயங்களில் எனக்கு சின்னதாக ஓரிடம் அளித்தமைக்கு
அன்பும் நன்றியும். 2018 உங்கள் அனைவருக்கும் சிறப்பானதாக
அமையட்டும். எப்போதும் நேர்மறையாகவே சிந்தியுங்கள்.
-
நன்றி-நயன்தாரா
இவ்வாறு நயன்தாரா குறிப்பிட்டுள்ளார்.
----------------------------------
-தி இந்து
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» 10 ஆண்டுகளுக்குப் பிறகு முருகதாஸுடன் இணைவது மகத்தானது: ஏ.ஆர்.ரஹ்மான் நெகிழ்ச்சி
» அறம் – கவிதை
» அறம் ஒரு போதும் தோற்றதில்லை
» மீண்டும் ரஜினியுடன் நயன்தாரா!
» நிறைமாத கர்ப்பிணியாக நயன்தாரா!
» அறம் – கவிதை
» அறம் ஒரு போதும் தோற்றதில்லை
» மீண்டும் ரஜினியுடன் நயன்தாரா!
» நிறைமாத கர்ப்பிணியாக நயன்தாரா!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|