Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
விஷாலின் ‘இரும்புத்திரை’ ஷூட்டிங் ஓவர்
Page 1 of 1 • Share
விஷாலின் ‘இரும்புத்திரை’ ஷூட்டிங் ஓவர்
-
விஷால் நடித்துவந்த ‘இரும்புத்திரை’ படத்தின் ஷூட்டிங்
முடிவடைந்துள்ளது.
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால் நடித்துவந்த படம்
‘இரும்புத்திரை’. இந்தப் படத்தில் சமந்தா ஹீரோயினாக
நடிக்க, அர்ஜுன் வில்லனாக நடித்துள்ளார்.
மேலும், ரோபோ சங்கர், வின்செண்ட் அசோகன்,
டெல்லி கணேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில்
நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு
இசையமைத்துள்ளார்.
விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் இந்தப் படத்தைத்
தயாரிக்கிறது. ஜார்ஜ் சி வில்லியம் ஒளிப்பதிவு செய்ய,
ரூபன் எடிட் செய்கிறார்.
இந்தப் படத்தின் டீஸர் வெளியீட்டு விழா நேற்று முன்தினம்
சென்னையில் நடைபெற்றது. இசை வெளியீட்டு விழா
ஜனவரி 6ஆம் தேதி மலேசியாவில் நடைபெற இருக்கிறது.
சென்னையில் நடைபெற்றுவந்த இந்தப் படத்தின்
ஷூட்டிங், பாடல் காட்சியுடன் நேற்று நிறைவடைந்துள்ளது.
ஜனவரி 26ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாகும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
-
-------------------------------
வெப்துனியா
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» இரும்புத்திரை திரை விமர்சனம்
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
» ஓவர் படிப்பு உடலுக்கு இளைப்பு!
» ஓவர் டென்சன் பார்ட்டியா? உடம்புக்கு ஆகாது!!
» ஓவர் மேக்கப் ஒடம்புக்கு நல்லது இல்ல..
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
» ஓவர் படிப்பு உடலுக்கு இளைப்பு!
» ஓவர் டென்சன் பார்ட்டியா? உடம்புக்கு ஆகாது!!
» ஓவர் மேக்கப் ஒடம்புக்கு நல்லது இல்ல..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|