Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மத்திய பட்ஜெட்: ஆதரவும் எதிர்ப்பும்
Page 1 of 1 • Share
மத்திய பட்ஜெட்: ஆதரவும் எதிர்ப்பும்
-
புதுடில்லி:
மத்திய பட்ஜெட், சாமான்யர்களுக்கான பட்ஜெட் என பிரதமர்
மோடி கூறினார்.
மத்திய பட்ஜெட் தொடர்பாக, பிரதமர் மோடி, டிவி மூலம்
ஆற்றிய உரை;
பட்ஜெட் புதிய இந்தியாவை வலிமைபடுத்துவதாகவும்,
வளர்ச்சியை வேகப்படுத்துவதாகவும் உள்ளது. 125 கோடி
மக்களுக்கான பட்ஜெட்டாக உள்ளது. மத்திய அரசின்
பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தும்.விவசாயிகளின்
அச்சம் போக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து
தரப்பட்டுள்ளன.
-
விளைபொருட்களை விற்பனை மையங்களுக்கு விவசாயிகள்
கொண்டு செல்ல வழிவகுக்கப்பட்டுள்ளது. அனைத்து
துறைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம்
செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்
கீழ் 10 கோடி ஏழைகளுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
-
---------------------------------------
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: மத்திய பட்ஜெட்: ஆதரவும் எதிர்ப்பும்
காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் கூறியதாவது:
நிதி ஒருங்கிணைப்பு சோதனையில் ஜெட்லிக்கு தோல்வி
ஏற்பட்டுள்ளது. ஜெட்லியின் தோல்வி கடுமையான
விளைவுகளை ஏற்படுத்தும்.
தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை கூறியதாவது:
நாடு பொருளாதாரம் வீட்டு பொருளாதார வளர்ச்சி கொண்ட
ஆரோக்கிய பட்ஜெட். விவசாயிகளுக்கு கடன் அட்டை கொடுப்பது
போல், மீனவர்களுக்கு கடன் அட்டை கொடுக்கப்பட உள்ளது.
மத்திய அமைச்சர் கட்கரி:
10 கோடி குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு
மிகப்பெரிய திட்டம். வரலாற்று சாதனை மிக்க பட்ஜெட்.
பீஹார் முதல்வர் நிதிஷ்குமார்:
கல்வி, சுகாதாரம், விவசாயம் குறித்து அறிவிப்பு வெளியிடப்
பட்டுள்ளது. 10 கோடி குடும்பங்கள் பயன்பெறும் வகையில்,
தேசிய சுகாதார திட்டம் அறிவிக்கப்பட்டது மிகப்பெரிய
சாதனை. இதற்காக அரசை பாராட்டுகிறேன்.
மதசார்பற்ற ஜனதா தள தலைவர் தேவகவுடா:
விவசாயிகளை மேம்படுத்த நிதியமைச்சர் முயற்சி செய்துள்ளார்.
ஆனால், கிராமப்புற விவசாயிகளின் பிரச்னை பெரியது.
தமிழக காங்., தலைவர் திருநாவுக்கரசர்:
2019 தேர்தலை கொண்டு பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
ரயில் திட்டங்களை ஒரு வருடத்தில் நிறைவேற்ற முடியுமா?
இது கார்ப்பரேட் அரசாங்கம். இந்த வருடம் விவசாயிகள் கடன்
தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதா?
-
-----------------------
தினமலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: மத்திய பட்ஜெட்: ஆதரவும் எதிர்ப்பும்
சென்னை:
மத்திய பட்ஜெட் அலங்கார அணிவகுப்புகளின் தொகுப்பு
என தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட் தாக்கல் குறித்து ஸ்டாலின் தெரிவித்ததாவது:
2014 தேர்தலின் போது வெளியிட்ட வாக்குறுதிகள் என்ன?
வெளியிட்ட அறிவிப்புகள் என்ன? பா.ஜ., ஒருமுறை தன்னை
சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
தமிழகத்திற்கு அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனை இதுவரை
வரவில்லை. பட்ஜெட்டில் தமிழக மக்களின் நலம்
புறக்கணிக்கப்பட்டுள்ளது. தி.மு.க., சார்பில் இதற்கு கண்டனம்
தெரிவிக்கப்படுகிறது.
பட்ஜெட்டில் அமைப்புசாரா தொழிலாளர் நலனுக்கான திட்டம்
ஏதும் இல்லை. பட்ஜெட்டில் விவசாயிகளின் முன்னேற்றத்துக்கு
தீர்வு காணாதது ஏமாற்றம் அளிக்கிறது.
மொத்தத்தில் மத்திய பட்ஜெட் வெறும் அலங்கார
அணிவகுப்புகளின் தொகுப்பாகவே உள்ளது. இவ்வாறு அவர்
தெரிவித்தார்.
-
---------------------------
தினமலர்
மத்திய பட்ஜெட் அலங்கார அணிவகுப்புகளின் தொகுப்பு
என தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட் தாக்கல் குறித்து ஸ்டாலின் தெரிவித்ததாவது:
2014 தேர்தலின் போது வெளியிட்ட வாக்குறுதிகள் என்ன?
வெளியிட்ட அறிவிப்புகள் என்ன? பா.ஜ., ஒருமுறை தன்னை
சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
தமிழகத்திற்கு அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனை இதுவரை
வரவில்லை. பட்ஜெட்டில் தமிழக மக்களின் நலம்
புறக்கணிக்கப்பட்டுள்ளது. தி.மு.க., சார்பில் இதற்கு கண்டனம்
தெரிவிக்கப்படுகிறது.
பட்ஜெட்டில் அமைப்புசாரா தொழிலாளர் நலனுக்கான திட்டம்
ஏதும் இல்லை. பட்ஜெட்டில் விவசாயிகளின் முன்னேற்றத்துக்கு
தீர்வு காணாதது ஏமாற்றம் அளிக்கிறது.
மொத்தத்தில் மத்திய பட்ஜெட் வெறும் அலங்கார
அணிவகுப்புகளின் தொகுப்பாகவே உள்ளது. இவ்வாறு அவர்
தெரிவித்தார்.
-
---------------------------
தினமலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» மத்திய பட்ஜெட்: இந்த அரசு தோல்வி அடைந்திருப்பதை காட்டுகிறது ப.சிதம்பரம் கருத்து
» அடுத்த ஆண்டு முதல் ரயில்வே பட்ஜெட் கிடையாது: மத்திய அரசு முடிவு
» புதிய நிதி ஆண்டு தொடக்கம் மத்திய பட்ஜெட் அறிவிப்புகள் இன்று முதல் அமல்
» மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை மீண்டும் சேர்ப்பு: மத்திய அரசு அறிவிப்பு
» பட்ஜெட் ரகசியமாக தயாரிக்கப்படுவது ஏன்?
» அடுத்த ஆண்டு முதல் ரயில்வே பட்ஜெட் கிடையாது: மத்திய அரசு முடிவு
» புதிய நிதி ஆண்டு தொடக்கம் மத்திய பட்ஜெட் அறிவிப்புகள் இன்று முதல் அமல்
» மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை மீண்டும் சேர்ப்பு: மத்திய அரசு அறிவிப்பு
» பட்ஜெட் ரகசியமாக தயாரிக்கப்படுவது ஏன்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum