தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ரூ.45 லட்சம் லஞ்ச பணத்துடன் துணை ராணுவ தளபதி கைது; சி.பி.ஐ. நடவடிக்கை

View previous topic View next topic Go down

ரூ.45 லட்சம் லஞ்ச பணத்துடன் துணை ராணுவ தளபதி கைது; சி.பி.ஐ. நடவடிக்கை Empty ரூ.45 லட்சம் லஞ்ச பணத்துடன் துணை ராணுவ தளபதி கைது; சி.பி.ஐ. நடவடிக்கை

Post by rammalar Thu Feb 01, 2018 9:32 pm

புதுடெல்லி,

இவர் கடத்தல்காரர்களுக்கு சாதகமாக நடந்து கொண்டு, லஞ்சம் பெறுவதாக சி.பி.ஐ.க்கு புகார்கள் சென்றன. அதைத் தொடர்ந்து அவரை சி.பி.ஐ., தனது கண்காணிப்பு வளையத்தில் வைத்தது.

இந்த நிலையில் அவர் பெருந்தொகையுடன் ஷாலிமார் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் கேரள மாநிலம், ஆலப்புழைக்கு செல்வது தெரிய வந்தது. அவரை கையும், களவுமாக பிடிக்க முடிவு செய்து, சி.பி.ஐ., அதிகாரிகள், தனிப்பட்ட சாட்சி ஒருவருடன் ஆலப்புழை ரெயில் நிலையம் சென்றனர்.

ஜிபு மேத்யூ, அந்த ரெயிலின் ஏ.சி. பெட்டியில் இருந்து தனது உடைமைகளுடன் இறங்கியபோது அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் வழிமறித்து மடக்கிப்பிடித்தனர். அவரது நீல நிற டிராலி பையை ரெயில்வே அதிகாரிகள், சாட்சி முன்னிலையில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதித்தனர். அதில் துணிகளுக்கு மத்தியில் 18 கட்டு ரூ.2 ஆயிரம் நோட்டுகள் (ரூ.34.44 லட்சம்), 22 கட்டு ரூ.500 நோட்டுகள் (ரூ.10.86 லட்சம்) என ரூ.45 லட்சத்து 30 ஆயிரம் இருந்ததைக் கண்டு கைப்பற்றினர்.

இந்தப் பணம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து விசாரித்தபோது, அவர் இந்திய–வங்காளதேச எல்லைப்பகுதியில் இயங்கி வருகிற கடத்தல்காரர்களுக்கு சாதகமாக நடந்து கொண்டு லஞ்சமாக பெற்றது என தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து அவரை கைது செய்தனர்.

ஜிபு மேத்யூ, இப்படி கடத்தல்காரர்களுக்கு உதவிகள் செய்து, லஞ்சம் பெறுவதை வழக்கமாக கொண்டிருந்தார் என தெரிய வந்து உள்ளது.

தினத்தந்தி
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» லஞ்ச வழக்கில் சி.பி.ஐ. அதிரடி: மும்பை வருமான வரி கமி‌ஷனர் கைது
» நக்சல் தாக்குதலில் பலியான துணை தளபதி
» இந்தியாவிற்குள் நுழைய பாகிஸ்தானில் 300 பயங்கரவாதிகள் தயார் நிலை ராணுவ தளபதி எச்சரிக்கை
» 25 லட்சம் பேருக்கு ராணுவ ஓய்வூதியம்: பஞ்சாப் முதலிடம்
» திருடன்கிட்டேயே திருட்டா? கடத்தல் தங்கத்தை திருடிய ராணுவ கர்னல் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum