Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
திரைப்படங்களில் நடிக்க ஒருபோதும் விரும்பவில்லை - திவ்யா சத்யராஜ்
Page 1 of 1 • Share
திரைப்படங்களில் நடிக்க ஒருபோதும் விரும்பவில்லை - திவ்யா சத்யராஜ்
-
நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் திரைப்படங்களில்
நடிக்க ஆர்வம் காட்டி வருவதாக செய்திகள் வெளியானது.
இதை அவர் முற்றிலுமாக மறுத்துள்ளார்.
இது தொடர்பாக திவ்யா சத்யராஜ் வெளியிட்ட செய்தியில்,
''நான் ஏழு ஆண்டுகளாக ஊட்டச்சத்து நிபுணராக இருந்து
வருகிறேன்.
சென்னையில் உள்ள இரு கிளினிக்குகளில் பணியாற்றி
வருவதோடு, ஊட்டச்சத்து குறித்த பி.எச்.டி படிப்பிலும் கவனம்
செலுத்தி வருகிறேன்.
இந்நிலையில், நான் திரைப்படங்களில் நடிக்க ஆர்வமாக
இருப்பதாகக் கூறி சில செய்திகள் சமூக வலைதளங்களில்
வந்துள்ளன. இதில் துளியும் உண்மையில்லை.
நான் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை.
திரைப்படத்துறையை நான் பெரிதும் மதிக்கிறேன்.
திரைப்படங்கள் பார்ப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டி வரும்
நான், நடிப்பதில் ஆர்வம் காட்டவில்லை.
உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து குறித்த ஒரு ஆவணப்படத்தில்
நான் ஒரு பகுதியாக இருந்திருக்கிறேன். ஆனால்,
திரைப்படங்களில் நடிக்க ஒருபோதும் விரும்பவில்லை'' என்று
தெரிவித்துள்ளார்.
-
-----------------------------------
தி இந்து
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» இலங்கை போன ஆசினுக்கு ராதாரவி, சத்யராஜ் மட்டும் கண்டனம்
» ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே என் லட்சியம்:தங்கமங்கை மதுரை திவ்யா தேவதாஸ்
» மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை
» நான் ஒருபோதும் வெற்றியை கொண்டாடியது கிடையாது’ நடிகர் ஷாருக்கான் சொல்கிறார்
» பாட்டு பாடுவேன், நடிக்க மாட்டேன்..!
» ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே என் லட்சியம்:தங்கமங்கை மதுரை திவ்யா தேவதாஸ்
» மரண தண்டனையை ஒழிக்க அரசு விரும்பவில்லை
» நான் ஒருபோதும் வெற்றியை கொண்டாடியது கிடையாது’ நடிகர் ஷாருக்கான் சொல்கிறார்
» பாட்டு பாடுவேன், நடிக்க மாட்டேன்..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|