Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தனுஷ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சசிகுமார்
Page 1 of 1 • Share
தனுஷ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சசிகுமார்
-
தனுஷ் நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகி வரும் படம்
எனை நோக்கி பாயும் தோட்டா.
கவுதம் மேனன் இயக்கும் இந்த படத்தில் தனுஷூக்கு
ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். நடிகர் ராணா டகுபதி,
சுனைனா இருவரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில்
நடிக்கின்றனர். இந்நிலையில், சிறப்பு தோற்றத்தில் நடிக்க
தற்போது சசிகுமாருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு
வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கடந்த 2016 மார்ச்சில் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு
பாதியில் நிறுத்தப்பட்டது. இதற்கிடையே தனுஷ் பா.பாண்டி,
வேலையில்லா பட்டதாரி-2 படங்களை முடித்தார்.
இதற்கிடையே கவுதம் மேனன் அவரது கனவுப் படமான
துருவ நட்சத்திரம் படத்தை இயக்க ஆரம்பித்தார். தனுஷூம்
அடுத்ததாக வடசென்னை, ஒரு ஹாலிவுட் படம் என மீண்டும்
பிசியாகி விட்டார்.
இதையடுத்து நீண்ட இடைவேளைக்கு பிறகு சமீபத்தில்
எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் படப்பிடிப்பு துவங்கி
சுமார் 10 நாட்கள் தொடர்ந்து நடந்தது. வடசென்னை,
எனை நோக்கி பாயும் தோட்டா என ஒரே நேரத்தில் இரு
படங்களில் நடித்து வந்தார் தனுஷ்.
பின்னர் மாரி-2 படத்தில் தற்போது பிசியாக நடித்து வருகிறார்.
இன்னமும் ஒரு சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டி
இருப்பதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் படத்தின் போஸ்ட்
புரொடக்ஷன்ஸ் பணிகளும் தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது.
படத்தை மே மாதம் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக
தகவல் வெளியாகி இருக்கிறது.
-
----------------------------------
மாலைமலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» தனுஷ் படத்தில், ஹாலிவுட்நடிகர்கள்!
» அசுரவதத்திற்கு தயாரான சசிகுமார்
» சசிகுமார் நடிக்கும் படம் “வெற்றிவேல்.’
» பாரதிராஜா இயக்கத்தில் தனுஷ்?
» கேன்ஸ் திரைப்பட விழாவில் தனுஷ்
» அசுரவதத்திற்கு தயாரான சசிகுமார்
» சசிகுமார் நடிக்கும் படம் “வெற்றிவேல்.’
» பாரதிராஜா இயக்கத்தில் தனுஷ்?
» கேன்ஸ் திரைப்பட விழாவில் தனுஷ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|