Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
'N' எழுத்தை பயன்படுத்த சீனாவில் தடை
Page 1 of 1 • Share
'N' எழுத்தை பயன்படுத்த சீனாவில் தடை
-
பீஜிங் :
சீனாவில் N என்ற ஆங்கில எழுத்தை இணையதளங்களில்
பயன்படுத்த அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
அதிபர் ஷி ஜின்பிங்கை குறித்து ஆன்லைனில் விமர்சனங்கள்
எழுந்ததை அடுத்து இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலம் மட்டுமின்றி சீன மொழியான மாண்டரின்
மொழியிலும் 'N' என்ற எழுத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சீன இணையதளங்களில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளில்
கிட்டத்தட்ட 20 வார்த்தைகள் வரை தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது. சீன அதிபர்
ஷி ஜின்பிங் பெயரில் 'N' என்ற வார்த்தை இரண்டு முறை
இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.
அரசுக்கு எதிராக எந்த கருத்தும் எழக்கூடாது என்ற நோக்கத்தில்
இந்த தடை அமல்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தடை மக்களின் கருத்து சுதந்திரத்துக்கு முற்றிலும் எதிரானது
என்ற கருத்துக்களும் கூறப்பட்டு வருகின்றன.
-
----------------------------
தினமலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» சீனாவில் திருமணத்திற்கும் தேனிலவுக்கும் ஊக்கத்தொகை
» சீனாவில் நிலச்சரிவு - 1,300 பேரைக் காணவில்லை
» சீனாவில் உலகின் மிக நீளமான தொங்கு பாலம்
» டிஸ்க் டிரைவின் பெயர், எழுத்தை மாற்றலாம்
» J எழுத்தை பெயரின் முன் எழுத்தாக கொண்டவர்கள் பற்றி .....
» சீனாவில் நிலச்சரிவு - 1,300 பேரைக் காணவில்லை
» சீனாவில் உலகின் மிக நீளமான தொங்கு பாலம்
» டிஸ்க் டிரைவின் பெயர், எழுத்தை மாற்றலாம்
» J எழுத்தை பெயரின் முன் எழுத்தாக கொண்டவர்கள் பற்றி .....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum