Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சென்னையில் சாலை ஓரம் நின்றிருந்த காரை காயலான் கடையில் விற்ற போலீஸார்: உரிமையாளர் அதிர்ச்சி
Page 1 of 1 • Share
சென்னையில் சாலை ஓரம் நின்றிருந்த காரை காயலான் கடையில் விற்ற போலீஸார்: உரிமையாளர் அதிர்ச்சி
திருவான்மியூரில் உரிமையாளர் ரிப்பேருக்காக விட்ட காரை,
ரெக்கவர் வேன் மூலம் கொண்டுசென்ற போலீஸார், யாரும்
உரிமை கோராததால் காயலான் கடையில் இரும்பு எடைக்கு
போட்டுள்ளனர்.
இது தொடர்பாக உரிமையாளர் அளித்த புகாரின் பேரில்
தற்போது உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை அரும்பாக்கம் ரசாக் கார்டன் தெருவைச் சேர்ந்தவர்
ஷபீர் (32). இவர் கடந்த ஆண்டு போர்டு ஐகான்(TN 01 AL 6399)
கார் ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார்.
காரில் சில பிரச்சினைகள் இருந்ததால் சரி செய்வதற்காக சிங்கார
வேலன் நகர், குப்பம் பீச் ரோடு, திருவான்மியூரில் மெக்கானிக் ஷெட்
வைத்திருக்கும் குப்புசாமி என்பவரிடம் மூன்று மாதம் முன்னர்
ரிப்பேருக்கு விட்டுள்ளார்.
காரை ரிப்பேருக்கு விட்ட சில நாட்களிலேயே உடல் நலம்
பாதிக்கப்பட்ட ஷபீர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால்
எங்கும் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் காரை ரிப்பேருக்கு எடுத்த முனுசாமியும் காரை
தெருவில் நிறுத்தியிருந்ததால் திருவான்மியூர் போலீஸார் ரெக்கவர்
வேன் மூலம் காரை எடுத்து ஸ்டேஷனுக்கு கொண்டுசென்று விட்டனர்.
குப்புசாமி இதை கவனிக்கவில்லை. இந்நிலையில் உடல் நலம் தேறிய
ஷபீர் புதுப்பேட்டை வழியாக வந்தபோது அங்கு ஒரு இடத்தில் அவரது
காரை சிலர் உடைத்துக்கொண்டிருப்பதைப் பார்த்து என் கார் இது
எப்படி இங்கு வந்தது என்று கேட்டுள்ளார்.
ஆரம்பத்தில் பதில் சொல்லத் தயங்கியவர்கள் பின்னர் திருவான்மியூர்
காவல் நிலையத்திலிருந்து வாங்கி வந்ததாகக் கூறியுள்ளனர்.
இது குறித்து உடனடியாக மெக்கானிக் குப்புசாமியிடம் ஷபீர் விளக்கம்
கேட்க அவர் ஸ்டேஷனில் சென்று கேட்டுள்ளார்.
பின்னர் கார் உரிமையாளர் ஷபீர் காவல் நிலையத்தில் நிலையத்தில்
தனது காரை எடுத்துவந்த போலீஸார் காரை புதுப்பேட்டையில் பழைய
இரும்பு விலைக்கு (ரூ.25,000 க்கு) விற்று விட்டதாக புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் அடையாறு துணை ஆணையர் ரோஹித் விசாரணை
நடத்தியதில் காரை விற்றது உறுதியானது.
இதையடுத்து திருவான்மியூர் காவல் நிலைய ஆய்வாளர், தலைமை
காவலர் ஆகியோரிடம் துணை ஆணையர் ரோஹித் விசாரணை
நடத்தி வருகிறார். தற்போது உரிமையாளரை சமாதானப்படுதும்
வேலையும், உரிய இழப்பீடு தருகிறோம் புகார் அளிக்க வேண்டாம்
என ஸ்டேஷன் தரப்பில் பேசுவதாகவும் கூறப்படுகிறது.
ஸ்டேஷனில் உள்ள மோட்டார் சைக்கிள்களை விற்பது வாடிக்கையாக
ஓரிரு இடங்களில் நடக்கிறது. ஆனால், காரையே விற்பது முதல்
முறையாக கேள்விப்படுகிறோம் என்று வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.
சில ஆண்டுகளுக்கு முன் கோயம்பேட்டில் உதவி ஆணையர் ஒருவர்
200-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்ததாக
சிக்கினார்.
அதன் பின்னர் தற்போது இந்த விவகாரம் வெளிவந்துள்ளது.
விசாரணையின் முடிவில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை
எடுக்க வாய்ப்புள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
-
----------------------------
தி இந்து

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» யார் இந்த சாலை ஓரம் - தலைவா வீடியோ
» போலீஸார் தந்த அதிர்ச்சி வைத்தியம்- நாகர்கோவிலில் தத்ரூபமாக அமைந்த விபத்து ஒத்திகை நிகழ்ச்சி
» சென்னையில் இருந்து 3 மணி நேரத்தில் சேலம்: புதிய எக்ஸ்பிரஸ் சாலை அமைக்க திட்டம்
» பத்தாயிரம் போர்க்கப்பல்கள் நின்றிருந்த - காவிரிபூம்பட்டினம் !
» தேநீர்க் கடையில் வை-ஃபை வசதி!

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum