தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


Torrent File களை IDM மூலம் Download செய்யலாம்..!

View previous topic View next topic Go down

Torrent File களை IDM மூலம் Download செய்யலாம்..! Empty Torrent File களை IDM மூலம் Download செய்யலாம்..

Post by முரளிராஜா Tue Nov 13, 2012 2:56 pm

Torrent File களை IDM மூலம் Download செய்யலாம்..!






[You must be registered and logged in to see this link.]
நீங்கள் அனைவரும் Torrents பற்றி அறிந்திருப்பீர்கள். பொதுவாக மென்பொருட்கள், திரைப்படங்கள் போன்றவற்றை தரவிறக்கம் செய்துகொள்ள Torrents பக்கங்களின் ஊடாக Torrent கோப்புகளை UTorrents, Bit Torrents போன்ற மென்பொருட்களை பயன்டுத்தி தரவிறக்கம் செய்வோம்.

இவை இலகுவாக இருப்பினும் இவற்றின் தரவிறக்க வேகமானதுseeders, leechers, internet connectionபோன்றவற்றில் தங்கியிருக்கின்றன. வேகமான internet connection இருப்பின் இதற்கு பிரச்சினை இல்லை... சற்று குறைவான வேகமானால் IDM னை பயன்படுத்தி தரவிறக்கம் செய்வதே இலகுவானதாகும்.
இணையத்தில் பல்வேறு முறைகள் காணப்பட்டாலும் இதுவே இலகுவான வழியாகும்.

  • முதலில் [You must be registered and logged in to see this link.] என்ற தளத்திற்கு சென்று உங்களுக்கு Download செய்துகொள்ள வேண்டிய torrent file யை Searchசெய்து தெரிவு செய்யுங்கள்.

[You must be registered and logged in to see this link.]

  • பின்னர் தெரிவுசெய்த கோப்பினை Download செய்து கொள்ளுங்கள்.


  • Download செய்த பின்னர் [You must be registered and logged in to see this link.] என்ற தளத்திற்கு செல்லுங்கள். தரவிறக்கிய கோப்பை உருவில் காட்டப்பட்டுள்ளவாறு cache பொத்தானை அலுத்தி uploadசெய்து கொள்ளுங்கள்.

[You must be registered and logged in to see this link.]

  • இங்கு உங்களுக்கு generate செய்யப்பட்டு புதிய torrent linkதரப்படும் அதனை copy செய்து கொள்ளுங்கள்.

[You must be registered and logged in to see this link.]

  • இப்பொழுது [You must be registered and logged in to see this link.] தளத்திற்கு செல்லுங்கள் முதலில் இங்கு register ஆக வேண்டும் (இலவசம்).

[You must be registered and logged in to see this link.]

  • copy செய்த சுட்டியை paste செய்து get பொத்தானை அழுத்துங்கள்.

[You must be registered and logged in to see this link.]

  • இப்போழுது அனைத்து தரவிறக்க சுட்டிகளையும் காணலாம் அதில் initiate bittorrent transmission பொத்தானை Click செய்யுங்கள்.

[You must be registered and logged in to see this link.]

  • தற்போது காட்டப்பட்டுள்ள torrent file களில் உங்களுக்கு தேவையான கோப்பின் மேல் click செய்தால் போதும் IDM windowதேன்றும்.
Torrent கோப்புகளை IDM இல் Download செய்ய தொடங்குங்கள்.

நன்றி [You must be registered and logged in to see this link.]
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Torrent File களை IDM மூலம் Download செய்யலாம்..! Empty Re: Torrent File களை IDM மூலம் Download செய்யலாம்..!

Post by நண்பன் Wed Nov 14, 2012 9:02 pm

முயற்சி செய்து பார்க்கிறேன் அண்ணா
நண்பன்
நண்பன்
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 567

Back to top Go down

Torrent File களை IDM மூலம் Download செய்யலாம்..! Empty Re: Torrent File களை IDM மூலம் Download செய்யலாம்..!

Post by பூ.சசிகுமார் Thu Nov 15, 2012 11:02 am

நானும் செய்து பார்க்கிறேன் அறியதந்தமைக்கு நன்றி அண்ணா இது எனக்கு மிகவும் பயன்படும் ..... நண்பேன்டா ரொம்ப ஜாலி
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

Torrent File களை IDM மூலம் Download செய்யலாம்..! Empty Torrent File களை IDM மூலம் Download செய்யலாம்..!

Post by சிவா Fri Dec 07, 2012 10:44 pm

நீங்கள் அனைவரும் Torrents பற்றி அறிந்திருப்பீர்கள். பொதுவாக மென்பொருட்கள், திரைப்படங்கள் போன்றவற்றை தரவிறக்கம் செய்துகொள்ள Torrents பக்கங்களின் ஊடாக Torrent கோப்புகளை UTorrents, Bit Torrents போன்ற மென்பொருட்களை பயன்டுத்தி தரவிறக்கம் செய்வோம்.
இவை இலகுவாக இருப்பினும் இவற்றின் தரவிறக்க வேகமானது seeders, leechers, internet connection போன்றவற்றில் தங்கியிருக்கின்றன. வேகமான internet connection இருப்பின் இதற்கு பிரச்சினை இல்லை... சற்று குறைவான வேகமானால் IDM னை பயன்படுத்தி தரவிறக்கம் செய்வதே இலகுவானதாகும்.
இணையத்தில் பல்வேறு முறைகள் காணப்பட்டாலும் இதுவே இலகுவான வழியாகும்.
முதலில் [You must be registered and logged in to see this link.] என்ற தளத்திற்கு சென்று உங்களுக்கு Download செய்துகொள்ள வேண்டிய torrent file யை Search செய்து தெரிவு செய்யுங்கள்.

பின்னர் தெரிவுசெய்த கோப்பினை Download செய்து கொள்ளுங்கள்.
Download செய்த பின்னர் [You must be registered and logged in to see this link.] என்ற தளத்திற்கு செல்லுங்கள். தரவிறக்கிய கோப்பை உருவில் காட்டப்பட்டுள்ளவாறு cache பொத்தானை அலுத்தி upload செய்து கொள்ளுங்கள்.

இங்கு உங்களுக்கு generate செய்யப்பட்டு புதிய torrent link தரப்படும் அதனை copy செய்து கொள்ளுங்கள்.

இப்பொழுது [You must be registered and logged in to see this link.] தளத்திற்கு செல்லுங்கள் முதலில் இங்கு register ஆக வேண்டும் (இலவசம்).

copy செய்த சுட்டியை paste செய்து get பொத்தானை அழுத்துங்கள்.

இப்போழுது அனைத்து தரவிறக்க சுட்டிகளையும் காணலாம் அதில் initiate bittorrent transmission பொத்தானை Click செய்யுங்கள்.

தற்போது காட்டப்பட்டுள்ள torrent file களில் உங்களுக்கு தேவையான கோப்பின் மேல் click செய்தால் போதும் IDM window தேன்றும்.
Torrent கோப்புகளை IDM இல் Download செய்ய தொடங்குங்கள்.

thanks [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

Torrent File களை IDM மூலம் Download செய்யலாம்..! Empty Re: Torrent File களை IDM மூலம் Download செய்யலாம்..!

Post by ஸ்ரீராம் Thu Dec 13, 2012 7:55 pm

இத இததான் எதிர்பார்த்தேன்.... நன்றி தம்பி...!
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Torrent File களை IDM மூலம் Download செய்யலாம்..! Empty Re: Torrent File களை IDM மூலம் Download செய்யலாம்..!

Post by பூ.சசிகுமார் Mon Oct 14, 2013 11:34 pm

அண்ணா இது சரி வர வேலை செய்யவில்லை கொஞ்சம் உதவ முடியுமா...,

Torrents file லை idm மூலம் தரவிறக்க..., உங்கள் பதிவில் உள்ள மாதிரி செய்து பார்த்தேன் முடியவில்லை,.. w7 பயன்படுத்துகிறேன்...,
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

Torrent File களை IDM மூலம் Download செய்யலாம்..! Empty Re: Torrent File களை IDM மூலம் Download செய்யலாம்..!

Post by பூ.சசிகுமார் Tue Oct 15, 2013 1:05 pm

பூ.சசிகுமார் wrote:அண்ணா இது சரி வர வேலை செய்யவில்லை கொஞ்சம் உதவ முடியுமா...,

Torrents file லை idm மூலம் தரவிறக்க..., உங்கள் பதிவில் உள்ள மாதிரி செய்து பார்த்தேன் முடியவில்லை,.. w7 பயன்படுத்துகிறேன்...,

யாரேனும் சீக்கிரம் உதவுங்க கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி 
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

Torrent File களை IDM மூலம் Download செய்யலாம்..! Empty Re: Torrent File களை IDM மூலம் Download செய்யலாம்..!

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Oct 15, 2013 7:11 pm

idm ஐ முன்னர் பயன்படுத்தினேன்...ட்ரெயில் வெர்சன் நாட்கள் முடிந்துவிட்டது. எனக்கு திரும்ப அதை இன்ஸ்டால் செய்தால் வேலை செய்யவில்லை...

எனக்கு புதியதாக அந்த idm வேலை செய்யற மாதிரியான டவுன்லோட் லிங்கை தாருங்களேன்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum