Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்
Page 1 of 1 • Share
தெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்
![தெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள் 201803311411282653_actresses-acting-in-Telugu-and-Malayalam-films_SECVPF](https://img.maalaimalar.com/Articles/2018/Mar/201803311411282653_actresses-acting-in-Telugu-and-Malayalam-films_SECVPF.gif)
-
தமிழ் பட அதிபர்கள் வேலை நிறுத்தத்தால் பட உலகம்
ஸ்தம்பித்துள்ளது. 30-க்கும் மேற்பட்ட படப்பிடிப்புகள்
நிறுத்தப்பட்டு விட்டன.
வெளியூர்களிலும் வெளிநாடுகளிலும் நடந்த படப்
பிடிப்புகளையும் நிறுத்தி விட்டார்கள். இதனால் நடிகர்-
நடிகைகள் அனைவரும் ஊருக்கு திரும்பி உள்ளனர்.
விஜய் நடித்த படம் உள்பட 4 படங்களுக்கு ஓரிரு நாட்கள்
படப்பிடிப்புகளை நடத்த அனுமதி வழங்கி பின்னர்
அவற்றின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டன.
கடந்த 21-ந்தேதி தொடங்க திட்டமிட்டு இருந்த
அஜித்குமாரின் விசுவாசம் படப்பிடிப்பும் நின்று
போனது. முன்னணி கதாநாயகர்கள் படப்பிடிப்புகள்
இல்லாமல் வீட்டில் இருக்கிறார்கள்.
கதாநாயகிகள் பலர் தமிழ் படங்களுக்கு வழங்கிய
கால்ஷீட்களை தெலுங்கு, மலையாள படங்களுக்கு
ஒதுக்கி அந்த படங்களில் நடித்து வருகிறார்கள்.
அஜித்குமார் ஜோடியாக நடிக்க விசுவாசம் படத்துக்கு
நயன்தாராவை ஒப்பந்தம் செய்து இருந்தனர்.
அவர் கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள்,
கொலையுதிர் காலம் ஆகிய படங்களிலும் நடித்து
வந்தார்.
-
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: தெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்
![தெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள் 201803311411282653_1_srikal._L_styvpf](https://img.maalaimalar.com/InlineImage/201803311411282653_1_srikal._L_styvpf.jpg)
-
ஸ்டிரைக் காரணமாக தெலுங்கு படத்தில் நடிக்க
சென்று விட்டார் நயன்தாரா. அங்கு சிரஞ்சீவி ஜோடியாக
சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடிக்கிறார். இதன்
படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து
வருகிறது.
சமந்தா தமிழில் இரும்புத்திரை படத்தை முடித்து விட்டு
சிவகார்த்திகேயனுடன் சீமத்துரை படத்தில் நடிக்க
தயாராகி வந்தார். அவரும் ஸ்டிரைக்கால் தெலுங்கு
படங்களில் கவனம் செலுத்துகிறார்.
சூர்யா ஜோடியாக ‘என்.ஜி.கே’ படத்தில் நடித்த
ரகுல் பிரீத்சிங்கும் தெலுங்குக்கு போய்விட்டார்.
காஜல் அகர்வால், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பல
கதாநாயகிகள் தெலுங்கில் கவனம் செலுத்துகின்றனர்.
சில நடிகைகள் மலையாள படங்களில் நடிக்க தொடங்கி
உள்ளனர்.
துணை நடிகர்-நடிகைகளும் வேறுமொழி படங்களுக்கு
சென்று விட்டனர்.
-
--------------------------
மாலை மலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
![-](https://2img.net/i/empty.gif)
» தெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்
» மலையாள கரையோரம் நடிகை சதா!
» விஜய் தெறியின் தெலுங்கு டைட்டில்
» கல்லீரல் நோய் பாதிப்பால் மலையாள நடிகர் முருகேஷ் காக்கூர் மரணம்
» நயன்தாரா - தெலுங்கு படவுலகம் அழைப்பு
» மலையாள கரையோரம் நடிகை சதா!
» விஜய் தெறியின் தெலுங்கு டைட்டில்
» கல்லீரல் நோய் பாதிப்பால் மலையாள நடிகர் முருகேஷ் காக்கூர் மரணம்
» நயன்தாரா - தெலுங்கு படவுலகம் அழைப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|