Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இலவசம் '' யார் கொடுத்தாலும் அது கொள்ளை அடிப்பதற்கே...!
Page 1 of 1 • Share
இலவசம் '' யார் கொடுத்தாலும் அது கொள்ளை அடிப்பதற்கே...!
ஒரு திருமண வரவேற்பில் மணமக்களுக்கு அன்பளிப்பும்,
அதனுடன் இணைந்து ஒரு கடிதம் வந்தது...!
-
அதில் ஊரின் சிறந்த திரை அரங்கில், புதிய படத்துக்கான
இரண்டு டிக்கெட்டுகள் இணைக்கப்பட்டிருந்தன...!
-
மேலும், ''இதை அனுப்பியவர் யார் என்று கண்டு பிடியுங்கள்
பார்க்கலாம்'' என்றொரு குறிப்பும் இருந்தது...!
-
தம்பதிகள் இருவரும் எவ்வளவோ சிந்தித்துப் பார்த்தும்
அவர்களால்
யார்...? என்று கண்டு பிடிக்க முடியவில்லை...!
-
இருந்தாலும் இலவசமாக வந்த டிக்கெட்டை எடுத்துக்
கொண்டு இருவரும் அந்த திரைப்படத்தை குறிப்பிட்ட
நாளில் பார்த்துவிட்டு வீட்டுக்கு திரும்பினர்...!
-
வீட்டை திறந்தவர்களுக்கு ஒரே அதிர்ச்சி...! வீட்டிலிருந்த
விலை உயர்ந்த பொருட்கள் எல்லாம் கொள்ளை
யடிக்கப்பட்டிருந்தன...!
-
வீட்டில் ஒரு கடிதமும் இருந்தது. அதில், "என்னா...?
படம் சூப்பரா...?" என்று எழுதியிருந்தது...!
-
அவர்களது தேடலுக்கு பதில் கிடைத்தது...!
" ஐயோ...! களவாணிப் பயலா அவன்...? " என்று...!
-
நீதி :
'' இலவசம் '' யார் கொடுத்தாலும் அது கொள்ளை அடிப்பதற்கே...!
உலகில் இலவசம் என்று எதுவும் இல்லை...
-
--------------------

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» யார்? யார்? யார்? – குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா
» மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள் ..?
» எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் - திருக்குறள் கதைகள் #34
» யார் யார் எவ்வளவு கீரை சாப்பிடலாம்?--உபயோகமான தகவல்கள்:-
» 2012ல் நோபல் பரிசு வென்றவர்கள் யார் யார் ?

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|