Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கருப்பு பண சட்டத்தின்கீழ் நடவடிக்கை வருமான வரித்துறை நோட்டீசுக்கு தடைவிதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு
Page 1 of 1 • Share
கருப்பு பண சட்டத்தின்கீழ் நடவடிக்கை வருமான வரித்துறை நோட்டீசுக்கு தடைவிதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு
சென்னை:
வெளிநாட்டு முதலீடு விவகாரத்தில் கருப்பு பண சட்டத்தின்கீழ்
வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதிக்க
உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் நகரில் ஹோல்பன் குளோஸ் பார்டன்
பகுதியில் சொத்து வாங்கியதை வருமான வரித்துறையிடம்
தெரிவிக்கவில்லை என்றும் அமெரிக்காவில் உள்ள நானோ
ஹோல்டிங் நிறுவனத்தில் முதலீடு செய்ததை கணக்கில்
காட்டவில்லை என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் கார்த்தி
சிதம்பரம், அவரது மனைவி நிதி, தாய் நளினி சிதம்பரம்
ஆகியோருக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நோட்டீசை எதிர்த்து 3 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில்
தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.
கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
வெளிநாட்டில் வாங்கிய சொத்து குறித்து வருமான வரிக்கணக்கில்
தெரிவித்துள்ள நிலையில் கருப்பு பண சட்டத்தின்கீழ் வருமான
வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது விதிமுறைகளுக்கு முரணானது.
எனவே, இந்த நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.
இதேபோல், மனைவி நிதி, தாய் நளினி சிதம்பரம் ஆகியோரும்
வருமானவரித்துறை அனுப்பிய நோட்டீசை எதிர்த்து மனுத் தாக்கல்
செய்துள்ளனர்.
இந்த மனுக்கள் நீதிபதி டி.எஸ்.சிவஞானம் முன்னிலையில்
விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, நோட்டீசுக்கு
தடை விதிக்க மறுப்பு தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்தார்.
-
---------------------------
தினகரன்

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை
» சென்னையில் ரூ.25 கோடி முறைகேடு: வருமான வரித்துறை ரெய்டில் கண்டுபிடிப்பு
» ரூ. 1 கோடி டிபாசிட்? கூலி தொழிலாளிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்
» ஹவாலா மோசடியாளர்கள் பின்பற்றிய புதிய யுக்தி: வருமான வரித்துறை கண்டுபிடிப்பு
» நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum