தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்

View previous topic View next topic Go down

ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ் Empty ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்

Post by rammalar Sun Apr 15, 2018 3:53 pm

(ஒரு குளோப் உருண்டையில்...இரண்டு எறும்புகள்)

"நீ எங்கேயிருந்து வரே?''
-
"ஆஸ்திரேலியாவிலேர்ந்து!....நீ?''

"அமெரிக்காவிலேர்ந்து....''
-
அலிமா, கடையநல்லூர்.
-
----------------------------

• "எங்க டீச்சர் அடிச்சுடுவாங்க!''
-
"ஸ்கேலால அடிப்பாங்களா?''
-
"தப்பா எழுதறதை பேனாவால அடிச்சுடுவாங்க!''
-
பர்வதவர்த்தினி, சென்னை.
-
----------------------------------

• "முக்கனின்னா என்னடா?''
-
"மூணு, பழம்!''
-
ஆ.காயத்ரிதேவி, திருவொற்றியூர்
-
--------------------------------

• "என் பையன் சுத்திக்கிட்டே இருக்கான்!....
என்ன செய்யறதுன்னே தெரியலே!''

"என்னங்க சாதாரணமா சொல்றீங்க?....
சீக்கிரம் டாக்டர் கிட்டே கொண்டு போங்க!''

மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.
-
------------------------------

• "இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல
ஒரு அஞ்சு நிமிஷம் டயம் கொடுங்க டீச்சர்!''
-
"ஏன்?''
-
"ரெண்டு நிமிஷத்திலே "பெல்' அடிச்சுடும்!''
-
ஏ.நாகராஜன், பம்மல்
-
------------------------------------
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7958

Back to top Go down

ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ் Empty Re: ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்

Post by rammalar Sun Apr 15, 2018 3:54 pm

ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ் Coffee10
-
• "காபி டம்ளரை வெச்சுக்கிட்டு யாரு கூட
பேசறே?''
-
"ஆவியோட பேசறேன்!''
-
பொ.பாலாஜி, அண்ணாமலைநகர்.
-
-----------------------------------
சிறுவர் மணி
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7958

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum