தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை

View previous topic View next topic Go down

ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை Empty ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை

Post by rammalar Wed Apr 18, 2018 6:24 am

சோனிபட்:
ஹரியானா மாநில கிராமத்தில், மொபைல் போன் பயன்படுத்த,
இளம்பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை, அமலுக்கு வந்து உள்ளது.

ஹரியானா மாநிலத்தில், முதல்வர் மனோகர்லால் கட்டார்
தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள
சோனிபட் மாவட்டம், இஷாபூர்கெரி கிராமத்தில், ஊராட்சித்
தலைவராக இருப்பவர், பிரேம்சிங்.

இவர், தங்கள் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்கள், இன்டர்நெட்
வசதி உள்ள மொபைல் போன் பயன்படுத்தவும், ஜீன்ஸ் உள்ளிட்ட
நாகரிக உடை அணியவும் தடை விதித்தார்.

இஷாபூருக்கு அருகில் உள்ள மற்ற சில ஊராட்சிகளும்,
இந்த தடை உத்தரவை வரவேற்றன. ஆனால், இஷாபூர் கிராமத்து
பெண்கள், இந்த உத்தரவுக்கு கட்டுப்படவில்லை.

இந்நிலையில், மொபைல் மற்றும் நாகரிக உடை ஆகியவற்றுக்கான
தடை, அமலுக்கு வந்து விட்டதாக, பிரேம்சிங் நேற்று தெரிவித்தார்.

இதுபற்றி, பிரேம்சிங் கூறியதாவது:

இன்டர்நெட் வசதி உள்ள மொபைல் போன் பயன்படுத்தும்
இளம்பெண்கள், இளைஞர்களுடன் தொடர்பு ஏற்பட்டு, காதல்
திருமணம் செய்கின்றனர். நாகரிக உடை அணிவதால், மற்ற
ஆண்களை எளிதில் கவர முடிகிறது.

பெற்றோருக்கு தெரியாமல், சில பெண்கள், காதலர்களுடன்
சென்று விட்டனர். அதனால் தான், இந்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.
சாதாரண மொபைல் போன் பயன்படுத்த தடை இல்லை.இவ்வாறு
அவர் கூறினார்.
-
-----------------------------------------
தினமலர்
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum