Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
Page 1 of 1 • Share
நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
ஒரு அடார் லவ்’ மலையாள படத்தில் நடித்திருப்பவர்
பிரியா பிரகாஷ் வாரியர். இதில் காதலனை பார்த்து
கண்ணடித்தும், புல்லட் முத்தம் தந்தும் நடித்திருக்கும் காட்சி
இணைய தளத்தில் வெளியாகி ஒரே நாளில் டிரெண்டிங்கில்
இடம்பிடித்தார்.
கோலிவுட் முதல் பாலிவுட் ஹீரோக்கள் வரை அவரது கண்ணடி
ஸ்டைலை ரசித்து டுவிட்டரில் மெசேஜ் போட்டிருந்தனர்.
புதிய படங்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்தபோதும்
முதல்படம் ரிலீஸுக்காக காத்திருக்கிறார் பிரியா.
இதற்கிடையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
அப்போது அவரை கண்ணடிக்க கேட்டு ரசிகர்கள் அன்புத்
தொல்லை அளிக்கின்றனர். மறுப்பேதும் சொல்லாமல் படத்தில்
செய்தபடி கண்ணடித்து கவர்கிறார்.
சினிமாவில் காதலனை பார்த்து இடது கண்ணடித்து காதல்
சிக்னல் தந்த பிரியா, தற்போது வலது கண்ணடித்து சிக்னல்
தந்திருக்கிறார்.
சாக்லெட் விளம்பரமொன்றில் நடிக்க பிரியாவுக்கு வாய்ப்பு வந்தது.
கைநிறைய சம்பளம் தரப்பட்டது. இதில் காதலனாக நடிக்கும்
இளைஞனைப் பார்த்து வலது கண்ணடித்து சிக்னல் தருவதுபோல்
நடித்திருக்கிறார்.
தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது.
-
----------------------------------------
தினகரன்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|