Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்
Page 1 of 1 • Share
‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்
சிற்றெறும்பு என கமல்ஹாசனை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சிக்க,
யானை காதில் புகுந்த சிற்றெறும்பு என கமல் திரும்பக் கலாய்க்க,
அதிமுக ஒரு யானை நீங்கள் பூனை என்று திரும்ப அமைச்சர்
ஜெயக்குமார் கமல்ஹாசனைக் கிண்டலடித்துள்ளார்.
தமிழக அரசியலில் நடிகர்கள் கட்சி ஆரம்பிப்பது
விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. ரஜினி, கமல் இருவரும்
விமர்சனத்துக்குள்ளாகி வருகின்றனர். அதிலும் குறிப்பாக
கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் மோதல் அரசியல் அரங்கை
சுவாரஸ்யப்படுத்தியுள்ளது.
சமீபத்தில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் கமல்ஹாசன் குறித்து
பேசும் போது, 'கட்டெறும்பு சிற்றெறும்பாகி விட்டது' என்று
விமர்சனம் செய்திருந்தார்.
இதற்கு கோபத்துடன் பதிலளித்த கமல்ஹாசன், 'நான் சிற்றெறும்பு
தான் அது யானைக்காதில் புகுந்தால் என்ன ஆகும் தெரியுமா?'
என்று கேட்டார்.
’நீங்கள் யானை அல்ல, அவ்வளவு தகுதி இல்லை. எல்லாவற்றையும்
பார்த்துக்கொண்டிருக்கிறோம்’ என்று அமைச்சர் ஜெயக்குமார்
பதிலளித்தார்.
இது குறித்து சென்னை விமான நிலையத்தில் அமைச்சர்
ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு பதிலளித்து
அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:
’’அதிமுக பெரிய அளவுக்கு எல்லோருக்கும் நல்லது செய்யக்கூடிய
இயக்கம். அது ஒரு இமயம், ஒரு யானை என்றுகூட சொல்லலாம்.
கட்டெறும்பு, சிற்றெறும்பு என்று ஏற்கெனவே சொன்னேன்.
பூனைகள் எல்லாம் யானையைப் பார்த்து சூடு போட்டுக்
கொள்ளக்கூடாது.
பூனை, பூனை தான்.
இன்றைக்கு மய்யம் ஆரம்பித்த சில நாட்களிலேயே அவரது
கட்சியிலிருந்து அட்வகேட் ஒருவர் விலகி விட்டார்.
இப்போது நடிகை ஸ்ரீப்ரியாவும் அந்த அட்வகேட் வழியில்
விலகப்போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
ஆரம்பித்த சில நாட்களிலேயே 16 பேரை கட்டிக்காக்க முடியாத
கமல்ஹாசன் எப்படி ஒரு நாட்டை நிர்வாகிக்க முடியும் என்று
எண்ணிப் பார்க்கவேண்டும். யானை யானைதான்,
பூனை பூனைத்தான் என்பதை உணரவேண்டும்.''
இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கமல்ஹாசனைக்
கிண்டலடித்தார்.
-
-------------------------------------
தி இந்து
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7957

» கமல்ஹாசன் - சில சாதனைகள், சில தகவல்கள்!
» 'நன்றி' என்ற வார்த்தை தமிழ் அகராதியிலே மிகவும் வலிமையான வார்த்தை
» ஜெயக்குமார் பதவி பறிபோகுமா ?
» ஒருவருக்கொருவர் சந்திக்கும் பொழுது வணக்கம் தெரிவிப்பது ஏன்?
» கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் படத்துக்கு அரசு திடீர் தடை
» 'நன்றி' என்ற வார்த்தை தமிழ் அகராதியிலே மிகவும் வலிமையான வார்த்தை
» ஜெயக்குமார் பதவி பறிபோகுமா ?
» ஒருவருக்கொருவர் சந்திக்கும் பொழுது வணக்கம் தெரிவிப்பது ஏன்?
» கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் படத்துக்கு அரசு திடீர் தடை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|