Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வாழ்க்கைக்கு பாதுகாப்பு திருமணம் இல்லை, பணம் தான்: சிம்புவின் முதல் நாயகி
Page 1 of 1 • Share
வாழ்க்கைக்கு பாதுகாப்பு திருமணம் இல்லை, பணம் தான்: சிம்புவின் முதல் நாயகி
-
சிம்பு நாயகனாக அறிமுகமான 'காதல் அழிவதில்லை'
படத்தில் நாயகியாக நடித்தவர் நடிகை சார்மி.
இந்த படத்திற்கு பின்னர் 'ஆஹா எத்தனை அழகு',
லாடம் உள்பட ஒருசில தமிழ் படங்களிலும் ஏராளமான
தெலுங்கு படங்களிலும் நடித்தார்.
தற்போது இவருக்கு வாய்ப்புகள் குறைந்து வரும்
நிலையில் பிரபல இயக்குனர் பூரி ஜெகந்நாத்
அவர்களுடன் இணைந்து திரைப்படம் ஒன்றை
தயாரித்து வருகிறார்.
பூரி ஜெகந்நாத்துடன் இணைந்து படம் தயாரிப்பதால்
இருவருக்கும் இடையே காதல் என்றும் விரைவில்
திருமணம் என்றும் டோலிவுட்டில் கிசுகிசுக்கள் பரவி
வருகிறது.
இந்த நிலையில் இந்த கிசுகிசு குறித்து விளக்கம்
அளித்துள்ள சார்மி, 'நானும் இயக்குனர் பூரியும்
தொழில் முறையில் பார்ட்னர்கள்.
மற்றபடி எங்களுக்குள் எந்த உறவும் இல்லை.
ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து தொழில் செய்வது
தவறா?
மேலும் எனக்கு காதல், திருமணம் இவற்றில் நம்பிக்கை
இல்லை. ஒரு பெண்ணும் திருமணம் பாதுகாப்பானது
என்று சொல்ல முடியாது பணம் தான் பாதுகாப்பு.
என்னிடம் எனது வாழ்க்கைக்கு தேவையான பணம் உள்ளது.
அதுபோதும் எனக்கு. நான் திருமணம் செய்து கொள்ள
மாட்டேன்' என்று கூறியுள்ளார்.
-
--------------------------------
மாலைமலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» வாழ்க்கைக்கு பாதுகாப்பு தரும் மணவாழ்க்கை
» உழவர் பாதுகாப்பு திட்டத்தில் திருமணம், மகப்பேறு உதவித்தொகை
» பணம் மட்டும் தான் வெற்றியின் அளவீடா ?
» கருப்புப் பணம் வைத்திருப்போர் இன்று முதல் நிம்மதியாக தூங்கலாம்
» வங்கியிலிருந்து பணம் எடுப்பதற்கான விதிமுறைகள் நாளை முதல் தளர்த்தபடும்
» உழவர் பாதுகாப்பு திட்டத்தில் திருமணம், மகப்பேறு உதவித்தொகை
» பணம் மட்டும் தான் வெற்றியின் அளவீடா ?
» கருப்புப் பணம் வைத்திருப்போர் இன்று முதல் நிம்மதியாக தூங்கலாம்
» வங்கியிலிருந்து பணம் எடுப்பதற்கான விதிமுறைகள் நாளை முதல் தளர்த்தபடும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|