தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


‘ஆஹா என்ன ஒரு இடை அழகு’

View previous topic View next topic Go down

‘ஆஹா என்ன ஒரு இடை அழகு’ Empty ‘ஆஹா என்ன ஒரு இடை அழகு’

Post by rammalar Mon Apr 30, 2018 7:53 pm

‘ஆஹா என்ன ஒரு இடை அழகு’ 201804271334210355_1_Disha-Patani-Hip3._L_styvpf
-
இடை அழகை வலைதளத்தில் சிதறவிட்ட திஷா பதானி
---------

‘சங்கமித்ரா’ பிரம்மாண்ட படத்தில் நடிக்கவிருக்கும்
திஷா பதானி தனது இடை அகு தெரியும்படியான
புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்
வெளியிட்டுள்ளார்.

‘தோனி’ படம் மூலம் பிரபலம் ஆனவர் இந்தி நடிகை
திஷா பதானி. இவர் தனது காதலர் ‌ஷராப்புடன்
இணைந்து நடித்த ‘பாகி-2’ படம் ரசிகர்களின்
வரவேற்பை பெற்றுள்ளது. விளம்பர படங்களிலும் நடித்து
வருகிறார்.

சுந்தர்.சி இயக்க இருக்கும் பிரமாண்ட சரித்திர படமான
‘சங்கமித்ரா’வில் இருந்து சுருதிஹாசன் விலகிய பிறகு,
அந்த பாத்திரத்தில் நடிக்க திஷா பதானி ஒப்பந்தம்
செய்யப்பட்டுள்ளார்.

இவர் தனது காதலரைப் போல ஜிம்மில் கடுமையான
உடற்பயிற்சி செய்து வருகிறார். இதனால் உடலை
ஒல்லியாகவும், கட்டு மஸ்தாகவும் வைத்திருக்கிறார்.

கடும் உடற்பயிற்சி காரணமாக, தனது இடை அழகை
மெருகேற்றி உ

ள்ளார். ரசிகர்களுக்கு தெரிவிக்க கட்டுக்
கோப்புடன் மெலிந்து அழகாக இருக்கும் வயிறு இடுப்பு
அமைந்த ‘இடை’யை புகைப்படம் எடுத்து
இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பெருமைப்பட்டிருக்கிறார்.

திஷா பதானியின் இந்த படத்தை பார்த்த அவரது ரசிகர்கள்,
‘ஆஹா என்ன ஒரு இடை அழகு’ என்று கருத்து
தெரிவித்துள்ளனர்.

ரசிகர்கள் பாராட்டும் கிடைத்துள்ளதால் திஷா பதானி
மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
-
-------------------------------
மாலை மலர்
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7958

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum