தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஏர்போர்ட் போல ஜொலிக்கும் ரயில் நிலையங்களின் வரிசையில் 3வது இடத்தைப் பிடிக்கப் போவது?

View previous topic View next topic Go down

ஏர்போர்ட் போல ஜொலிக்கும் ரயில் நிலையங்களின் வரிசையில் 3வது இடத்தைப் பிடிக்கப் போவது? Empty ஏர்போர்ட் போல ஜொலிக்கும் ரயில் நிலையங்களின் வரிசையில் 3வது இடத்தைப் பிடிக்கப் போவது?

Post by rammalar Tue May 01, 2018 7:35 pm

ஏர்போர்ட் போல ஜொலிக்கும் ரயில் நிலையங்களின் வரிசையில் 3வது இடத்தைப் பிடிக்கப் போவது? Dubaiairport
-
துபாய் ஏர்போர்ட்
----------------------------

ஏர்போர்ட் போல ஜொலிக்கும் ரயில் நிலையங்களின்
வரிசையில் குஜராத் மாநிலத்தின் சூரத் ரயில்
நிலையத்துக்கு 3வது இடம் கிடைக்க உள்ளது.

ரூ.1 லட்சம் கோடி ரயில் நிலைய மேம்பாடு திட்டத்தின் கீழ்,
விமான நிலையங்களில் இருப்பதை போன்ற வசதிகள்
கொண்ட ரயில் நிலையமாக சூரத் ரயில் நிலையம் உருவாக
உள்ளது.

ஐஆர்எஸ்டிசி, சூரத் முனிசிபல் கார்ப்பரேஷன், குஜராத்
மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் ஆகியவற்றிடம்
வந்த பரிந்துரைகளை ஏற்று இந்த முடிவு எடுக்கப்
பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரி கூறியுள்ளார்.

இந்த ரயில் நிலையம், விமான நிலையத்தின் தரத்துக்கு
ரூ.5 ஆயிரம் கோடி செலவில் வரும் 2020ம் ஆண்டில் கட்டி
முடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் நிலையத்தில், விமான நிலையத்தில்
இருப்பதைப் போன்ற பல வசதிகள் பயணிகளுக்கு செய்து
கொடுக்கப்படும்.

இதில் மத்திய, மாநில, உள்ளாட்சி நிர்வாகங்கள் என மூன்று
நிலையிலான அரசுகள் இணைந்து செயல்படும்.

இந்த ரயில் நிலையம், பேருந்து நிலையத்தையும்
உள்ளடக்கியதாக உருவாக்கப்பட உள்ளது. 900 வாகனங்கள்
நிறுத்தக் கூடிய வாகன நிறுத்துமிடங்கள், 5 மேம்பாலங்கள்
கூடியதாக அமைக்கப்பட உள்ளது.

இந்த ரயில் நிலையத்தை நாள்தோறும் 3,49,684 பயணிகள்
பயன்படுத்துவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இந்த திட்டத்தின் கீழ் மத்தியப் பிரதேசத்தின்
ஹபிப்கஞ்ச் மற்றும் குஜராத்தின் காந்திநகர் ரயில்
நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு அடுத்த ஆண்டில்
தயாராகிவிடும்.

அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்குள் மேலும் 3 ரயில்
நிலையங்களை விமான நிலையங்களைப் போல மாற்ற
ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
-
----------------------------
தினமணி
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum