தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இங்கிலாந்து இளவரசர் திருமணத்தில் பங்கேற்கும் பிரியங்கா சோப்ரா

View previous topic View next topic Go down

இங்கிலாந்து இளவரசர் திருமணத்தில் பங்கேற்கும் பிரியங்கா சோப்ரா Empty இங்கிலாந்து இளவரசர் திருமணத்தில் பங்கேற்கும் பிரியங்கா சோப்ரா

Post by rammalar Tue May 01, 2018 7:44 pm

இங்கிலாந்து இளவரசர் திருமணத்தில் பங்கேற்கும் பிரியங்கா சோப்ரா 201804301510446777_Priyanka-Chopra-is-attending-the-royal-wedding-of-Prince_SECVPF
-
இந்தி பட நாயகி பிரியங்கா சோப்ரா ஆங்கில
டி.வி.தொடர்களிலும், ஹாலிவுட் படங்களிலும் நடித்து
வருகிறார். இவருடைய நெருங்கிய தோழி மாடல் அழகி
மெர்க்கல். இவரை இங்கிலாந்து இளவரசர் ஹாரி
தீவிரமாக காதலித்து வந்தார்.

இளவரசர் ஹாரி தனது காதலி மெர்க்கலை திருமணம்
செய்து கொள்ள இருக்கிறார். மே 19-ந்தேதி இவர்கள்
திருமணம் நடைபெற இருக்கிறது.
இதில் பிரியங்கா சோப்ராவும் கலந்து கொள்கிறார்.

உலகம் முழுவதும் இருந்து இந்த திருமண விழாவில்
கலந்து கொள்ள 600 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.
மணப்பெண் மெர்க்கலின் நெருங்கிய தோழி என்பதால்
பிரியங்காவுக்கும் இந்த அழைப்பு அனுப்பப்பட்டு
இருக்கிறது.

இவர் மணப்பெண்ணின் தோழியாகவும் இருப்பார்
என்று தகவல் வெளியானது.

இது குறித்து கூறியுள்ள பிரியங்கா சோப்ரா,
“மெர்கல் எனது நெருங்கிய தோழி. அவர் திருமண
பந்தத்தில் இணையப்போவது மகிழ்ச்சியை அளிக்கிறது.

திருமணத்துக்கு பிறகு அவருடைய வாழ்க்கை முற்றிலும்
மாறப் போகிறது. அவருக்கு எனது வாழ்த்துக்கள்.
மணப்பெண்ணின் தோழியாக நான் இருப்பேன் என்ற
தகவல் சரியல்ல. அவருடைய ஒரு தோழியாக
திருமணத்தில் நான் கலந்து கொள்கிறேன்” என்று
தெரிவித்து இருக்கிறார்.
-
----------------------------------------
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7958

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» ஹாலிவுட் படத்தில் பிரியங்கா சோப்ரா!
» 2019 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 10 அணிகள் அறிவிப்பு
» மக்களை கவர்ந்தவர்கள் பட்டியலில் ஏஞ்சலினா ஜோலி முதலிடம் - பிரியங்கா சோப்ரா?
» குவைத் இளவரசர் சுட்டுக்கொலை
» இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கிள் திருமணம்; இளவரசர் சார்லஸ் அறிவிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum