Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சாவித்திரியை தொடர்ந்து ஜெயலலிதா வேடத்தில் கீர்த்தி சுரேஷ்?
Page 1 of 1 • Share
சாவித்திரியை தொடர்ந்து ஜெயலலிதா வேடத்தில் கீர்த்தி சுரேஷ்?
-
மறைந்த தமிழக முதல்-அமைச்சர் காமராஜர் வாழ்க்கை
ஏற்கனவே சினிமா படமாக தயாராகி வெளிவந்தது.
மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் வாழ்க்கையும் இப்போது
படமாகி வருகிறது. அடுத்து மறைந்த முதல்வர் ஜெயலலிதா
வாழ்க்கையை படமாக்கும் முயற்சியிலும் சிலர்
ஈடுபட்டுள்ளனர்.
இதற்கான திரைக்கதை, நடிகர்-நடிகைகள் தேர்வு நடக்கிறது.
விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதா வேடத்தில் நடிக்க கீர்த்தி சுரேசை அணுகி
இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. மறைந்த நடிகை சாவித்திரி
வேடத்தில் அவர் நடித்துள்ள ‘நடிகையர் திலகம்’ படம் திரைக்கு
வந்துள்ளது.
இதில் கீர்த்தி சுரேஷ் சிறப்பாக நடித்து இருப்பதாகவும்
கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக அவர் பொருந்தி இருப்பதாகவும்
பாராட்டுகள் குவிகின்றன. இதனால்தான் அவரை ஜெயலலிதா
வேடத்துக்கு பரிசீலிப்பதாக கூறப்படுகிறது.
மேலும் பல தலைவர்கள் வாழ்க்கையும் படமாகி வருகிறது.
ஆந்திராவில் மறைந்த முதல்வர்கள் என்.டி.ராமராவ்,
ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி இருவரது வாழ்க்கையும்
படமாக்கப்படுகிறது.
என்.டி.ராமராவாக அவரது மகன் பாலகிருஷ்ணாவே நடிக்கிறார்.
ராஜசேகர ரெட்டியாக மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியும்
அவரது மனைவியாக நயன்தாராவும் நடிக்க உள்ளனர்.
மறைந்த பிரதமர் இந்திரா காந்தி, மன்மோகன் சிங் வாழ்க்கையும்
படங்களாகின்றன. இந்திரா காந்தி வேடத்தில் வித்யா பாலனை
நடிக்க வைக்க பேச்சு நடக்கிறது.
-
------------------------------------
மாலை மலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» கவுதம்மேனன் படத்தில் கீர்த்தி சுரேஷ்!
» விஜய் ஆக்ஷன்! கீர்த்தி சுரேஷ் ரியாக்ஷன்!
» என் காதலுக்கு எந்த பிரச்சனையும் வராது: கீர்த்தி சுரேஷ்
» கீர்த்தி சுரேஷுக்கு மவுசு கூடிவிட்டது…
» நம்பர் 1 நடிகையா? கீர்த்தி பதில்
» விஜய் ஆக்ஷன்! கீர்த்தி சுரேஷ் ரியாக்ஷன்!
» என் காதலுக்கு எந்த பிரச்சனையும் வராது: கீர்த்தி சுரேஷ்
» கீர்த்தி சுரேஷுக்கு மவுசு கூடிவிட்டது…
» நம்பர் 1 நடிகையா? கீர்த்தி பதில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|