தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar

» ரஜினி ரசிகர்கள் உற்சாகம்!
by rammalar

» நீ என்னென்ன சொன்னாலும் கவிதை
by rammalar

» உங்கள் பயனர் பெயரை தமிழில் மாற்ற வேண்டுமா?
by VISWANATHAN P

» கவிப்புயலின் கஸல்கள்
by கவிப்புயல் இனியவன்

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா

View previous topic View next topic Go down

என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா Empty என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா

Post by rammalar on Mon Jul 30, 2018 2:06 pm

என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா 201807301309204926_1_Pyaar-Prema-Kaadhal-Audio-Launch1._L_styvpf
-
இளன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் – ரைசா வில்சன்
நடிப்பில் உருவாகி இருக்கும் பியார் பிரேமா காதல்
படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி,
விஜய் சேதுபதி, ஆர்யா, கிருஷ்ணா, ஷாந்தனு, வசந்த் ரவி,
நடிகைகள் ரேகா, பிந்து மாதவி, இசையமைப்பாளர்
டி.இமான், ஐஸ்வர்யா தனுஷ், பாடலாசிரியர் விவேக்,
இயக்குனர்கள் ஐக், ஆதிக் ரவிச்சந்திரன், பவதாரிணி,
நாயகி ரைஸா வில்சன், தயாரிப்பாளர் ராஜராஜன்,
இர்ஃபான் மாலிக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இசைஞானி இளையராஜா கலந்து கொண்டு படத்தின்
இசையை வெளியிட்டார். தமிழ் சினிமாவின் மிக
முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவை
சிறப்பித்தனர்.

விழாவில் இசையமைப்பாளரும், படத்தின்
தயாரிப்பாளருமான யுவன் ஷங்கர் ராஜா பேசும் போது,

நான் பொதுவாகவே நிறைய படங்கள் பார்ப்பேன்,
நிறைய ஜானர் படங்களை தமிழ் சினிமாவில் அறிமுகப்
படுத்த வேண்டும் என்பது என் ஆசை. ஆனால் அது
அப்படியே கிடப்பில் இருந்தது.

என் நண்பர் இர்ஃபான் தான் ஃபேன்ஸ்க்காக ஒரு படம்
பண்ணலாமே என சொன்னார். என்னுடைய பலமே
காதல் பாடல்கள் தான், சமீபத்தில் அந்த மாதிரி பாடல்கள்
என் படங்களில் வரவில்லை.

அதனால் காதல் பாடல்களை வைத்தே ஒரு படம்
பண்ணலாம் என முடிவு செய்தோம்.

ஒரு தயாரிப்பாளராகவும் இருந்ததால் படத்தின் மேல்
ஒரு சின்ன பயம் இருந்தது. என் படம் என்பதால்,
செலவை பற்றி கவலைப்படாமல் சுதந்திரமாக வேலை
செய்தேன்.

முழு படத்தையும் பார்த்த பிறகு முழு திருப்தி.
இளன் சொன்ன கதையை சிறப்பாக எடுத்து
கொடுத்திருக்கிறார். இந்த படத்தில் எனக்கு பிடித்த
பாடல்,

நிலவே நான் எங்கிருந்தேன் என்ற பாடல் தான் என்றார்.

————————-
மாலைமலர்

avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7957

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum