Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
Page 1 of 1 • Share
தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
-
மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர்
பிருத்விராஜ். இவர் தனது முதல்படமாக மோகன்லாலை வைத்து
லூசிபர் படத்தை இயக்கி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார்.
ஆனால் அதன் பின்னர் நடிப்பில் மீண்டும் கவனம் செலுத்த
தொடங்கினார். இதற்கிடையில் லூசிஃபர் படத்தின் இரண்டாம்
பாகத்தை பிருத்விராஜ் இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.
ஆனால் அதற்கு முன்பாக மோகன்லாலை வைத்து ப்ரோ டாடி என்ற
படத்தை இயக்கினார். இந்நிலையில் ஏற்கனவே பிருத்விராஜ் மற்றும்
மோகன்லால் கூட்டணியில் உருவாவதாக இருந்த எம்பூரான்
திரைப்படம் நீண்ட நாள் தாமதத்துக்குப் பிறகு இப்போது
தொடங்கியுள்ளது.
இதையடுத்து படத்தின் முக்கியமானக் காட்சிகளை செங்கலப்ட்டு
தொழில் பூங்காவில் படமாக்கி வருகிறாராம் இயக்குனர் பிரித்விராஜ்.
இந்த ஷூட்டிங்கில் மோகன் லால் மற்றும் மஞ்சுவாரியர் ஆகியோர்
நடித்து வருவதாக சொல்லப்படுகிறது.
–
-வெப்துனியா
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» விஷாலின் ‘இரும்புத்திரை’ ஷூட்டிங் ஓவர்
» தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு 69 விழுக்காடு
» தமிழ்நாட்டில் கம்பி இழை பல்புகளுக்கு தடை
» குண்டாக இருந்தால்தான் தமிழ்நாட்டில் ரசிப்பார்கள்..!
» தமிழ்நாட்டில் கருத்து சுதந்திரத்துக்கு ஆபத்து: வைகோ
» தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு 69 விழுக்காடு
» தமிழ்நாட்டில் கம்பி இழை பல்புகளுக்கு தடை
» குண்டாக இருந்தால்தான் தமிழ்நாட்டில் ரசிப்பார்கள்..!
» தமிழ்நாட்டில் கருத்து சுதந்திரத்துக்கு ஆபத்து: வைகோ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|