Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கணினியின் வேகத்தை அதிகரிக்க
Page 1 of 1 • Share
கணினியின் வேகத்தை அதிகரிக்க
நாம் புதியதாக கணினி வாங்கிய பொழுது
இருந்த வேகத்தை விட தற்போதைய வேகம் குறைந்து விட்டதாக கருதுகிறீர்களா?. இதோ
உங்கள் கணினின் வேகத்தை கணிசமாக அதிகரிக்க சில யோசனைகள்.
1. கணினி முழுவதுமாக பூட் ஆகுவதற்கு முன்பாக எந்த ஒரு அப்ளிகேஷனையும் திறக்க முயற்சிக்காதீர்கள்.
டிஜிட்டல் கேமராவில் எடுத்த புகைப்படங்களை நேரடியாக wallpaper ஆக இட
வேண்டாம். ஏனெனில் அதிக அளவுள்ள படங்களை வால் பேப்பர் ஆக இடும் பொழுது
அதிகப்படியான மெமரியை எடுத்துக் கொள்கிறது.
3. ஒவ்வொரு அப்ளிகேஷனை நீங்கள் மூடிய பிறகு, டெஸ்க்டாப்பை Refresh செய்து கொள்ளுங்கள். (மௌஸ் வலது க்ளிக் - Refresh அல்லது F5)
4. Desktop இல் நிறைய
Shortcutகளை உருவாக்கி வைக்காதீர்கள். அதிக கொள்ளளவு கொண்ட கோப்புகளையோ
ஃபோல்டர்களையோ வைக்க வேண்டாம். ஒவ்வொரு shortcut ம் 500 bytes மெமரியை
எடுத்துக் கொள்கிறது.
5. அவ்வப்பொழுது Recycle Bin ஐ காலியாக்கி விடுங்கள்.
6. Temporary internet files ஐ அவ்வப்பொழுது நீக்கி விடுங்கள்.
7. மாதம் ஒருமுறை உங்கள்
வன்தட்டின் பார்ட்டிஷனை Defragment செய்யவும். இது உங்கள் கோப்புகளை
சீரமைத்து வேகமாக இயங்க வழி வகுக்கும்.
8. AutoCAD, 3D Studio MAX, Corel Draw, Photoshop போன்ற பெரிய
மென் பொருட்களை, உங்கள் வன்தட்டில், இயங்குதளம் நிறுவப் படாத
பார்ட்டீஷனில் பதிந்து கொள்ளுங்கள்.
9. எந்த ஒரு மென்பொருளை நிறுவும் பொழுதும் Windows Startup இல்
வராதவாறும், Task bar Tray icon வசதியையும் பெரும்பாலும் தவிர்த்து
விடுங்கள்.
10. உங்கள் கணினியை தூசு துகள்கள் அண்டாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் கணினியில் வேலை செய்யும் பொழுது பிராசசர் சூடு
ஆகிக்கொண்டிருக்கும் இதனை தணிக்க பிராசசர் ஃபேன், மற்றும் ஹீட் சின்க்
-இல் தூசிகள் படிந்து படிந்து, ஃபேனின் வேகம் குறைந்து போவதால் ப்ராசசரின்
வெப்பம் அதிகரிப்பதால், கணினியின் வேகம் குறையும்.
nanri:http://ismayilsingam.blogspot.in
இருந்த வேகத்தை விட தற்போதைய வேகம் குறைந்து விட்டதாக கருதுகிறீர்களா?. இதோ
உங்கள் கணினின் வேகத்தை கணிசமாக அதிகரிக்க சில யோசனைகள்.
1. கணினி முழுவதுமாக பூட் ஆகுவதற்கு முன்பாக எந்த ஒரு அப்ளிகேஷனையும் திறக்க முயற்சிக்காதீர்கள்.
[You must be registered and logged in to see this link.]
2.டிஜிட்டல் கேமராவில் எடுத்த புகைப்படங்களை நேரடியாக wallpaper ஆக இட
வேண்டாம். ஏனெனில் அதிக அளவுள்ள படங்களை வால் பேப்பர் ஆக இடும் பொழுது
அதிகப்படியான மெமரியை எடுத்துக் கொள்கிறது.
3. ஒவ்வொரு அப்ளிகேஷனை நீங்கள் மூடிய பிறகு, டெஸ்க்டாப்பை Refresh செய்து கொள்ளுங்கள். (மௌஸ் வலது க்ளிக் - Refresh அல்லது F5)
4. Desktop இல் நிறைய
Shortcutகளை உருவாக்கி வைக்காதீர்கள். அதிக கொள்ளளவு கொண்ட கோப்புகளையோ
ஃபோல்டர்களையோ வைக்க வேண்டாம். ஒவ்வொரு shortcut ம் 500 bytes மெமரியை
எடுத்துக் கொள்கிறது.
5. அவ்வப்பொழுது Recycle Bin ஐ காலியாக்கி விடுங்கள்.
6. Temporary internet files ஐ அவ்வப்பொழுது நீக்கி விடுங்கள்.
7. மாதம் ஒருமுறை உங்கள்
வன்தட்டின் பார்ட்டிஷனை Defragment செய்யவும். இது உங்கள் கோப்புகளை
சீரமைத்து வேகமாக இயங்க வழி வகுக்கும்.
8. AutoCAD, 3D Studio MAX, Corel Draw, Photoshop போன்ற பெரிய
மென் பொருட்களை, உங்கள் வன்தட்டில், இயங்குதளம் நிறுவப் படாத
பார்ட்டீஷனில் பதிந்து கொள்ளுங்கள்.
9. எந்த ஒரு மென்பொருளை நிறுவும் பொழுதும் Windows Startup இல்
வராதவாறும், Task bar Tray icon வசதியையும் பெரும்பாலும் தவிர்த்து
விடுங்கள்.
10. உங்கள் கணினியை தூசு துகள்கள் அண்டாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் கணினியில் வேலை செய்யும் பொழுது பிராசசர் சூடு
ஆகிக்கொண்டிருக்கும் இதனை தணிக்க பிராசசர் ஃபேன், மற்றும் ஹீட் சின்க்
-இல் தூசிகள் படிந்து படிந்து, ஃபேனின் வேகம் குறைந்து போவதால் ப்ராசசரின்
வெப்பம் அதிகரிப்பதால், கணினியின் வேகம் குறையும்.
nanri:http://ismayilsingam.blogspot.in
Similar topics
» கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 வழிகள்!
» கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 வழிகள்
» கணினியின் வேகத்தை அதிகரிக்க 8 புதிய வழிகள்
» இணைய இணைப்பின் வேகத்தை அதிகரிக்க சில இலகு வழிகள்
» இணையத்தின் வேகத்தை அதிகரிக்க சில வழிகள்....!
» கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 வழிகள்
» கணினியின் வேகத்தை அதிகரிக்க 8 புதிய வழிகள்
» இணைய இணைப்பின் வேகத்தை அதிகரிக்க சில இலகு வழிகள்
» இணையத்தின் வேகத்தை அதிகரிக்க சில வழிகள்....!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum