தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


TNPSC தகவல்கள் 5: ஐந்தாண்டுத் திட்டங்கள்

View previous topic View next topic Go down

TNPSC தகவல்கள் 5: ஐந்தாண்டுத் திட்டங்கள் Empty TNPSC தகவல்கள் 5: ஐந்தாண்டுத் திட்டங்கள்

Post by மகா பிரபு Tue Dec 11, 2012 8:17 am

எந்த போட்டி தேர்வுக்கு சென்றாலும் ஐந்தாண்டு திட்டங்களை பற்றிய வினா கண்டிப்பாக இடம்பெறும். ஆண்டுகள் மாற்று நோக்கம் முக்கியமாக தெரிந்திருக்க வேண்டும்.



ஐந்தாண்டு திட்டங்கள்

ஆண்டு

திட்டத்தின் நோக்கம்

1

1951 - 1956

உணவு உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம்

கொடுத்தது.

விவசாயம் மற்றும் சமுதாய மேம்பாடு, பாசனம் மற்றும் மின்னுற்பத்தி,
போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்புத் துறை, சமூக சேவைகள் மற்றும் புனர்வாழ்வு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துதல்.

2

1956 - 1961

கிராமப் புற இந்தியாவை சீரமைத்தல்,

தொழில் துறை வளர்ச்சிக்கான அடிக்கல்லை நாட்டுதல்,

பின்தங்கிய மக்களின் வளர்ச்சிக்காக அதிக பட்ச வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் நாட்டின்
அனைத்துப் பகுதிகளும் ஒரே சீராக வளர்ச்சி
அடைவதை உறுதிசெய்தல்.

3

1961 - 1966

முதல் மற்றும் இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டங்களின் நீட்சியாக
இத்திட்டம்
அமைந்தது.

மேலும் நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்தை நோக்கி இந்திய மக்களை இட்டுச்செல்லும் வழிகாட்டியாகவும்
இது அமைந்தது.


4

1969 - 1974

மக்களின் வாழ்க்கைத் தரத்தை குறிப்பாக பின்தங்கிய மக்களின்
வாழ்க்கைத்
தரத்தை உயர்த்துதல்.

உற்பத்தியைப் பெருக்குவது மட்டுமின்றி ஈட்டப்பட்ட செல்வத்தை மக்கள் அனைவருக்கும்
சமமாகப்
பிரித்து

நாட்டின் செல்வமும் பொருளாதார சக்தியும் சில இடங்களில் மட்டுமே குவிந்திருக்காமல் அவற்றைப்
பரவலாக்குவது


5

1974 - 1979

உலக அளவில், உணவுப் பொருட்கள், உரம் போன்ற விவசாய இடுபொருட்கள் மற்றும் எண்ணெய் ஆகியவற்றின் விலைகள் பெரிதும் உயர்ந்தன.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது அவசரத்தேவையாக இருந்தது.

1974-75 இன் மத்தியில் இந்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் பிற நாடுகளின் கவனத்தை ஈர்த்தது

6

1980 - 1985

வறுமை,

வேலை இல்லாத் திண்டாட்டம் மற்றும்

சமூக ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றைக்
களைதல்.


7

1985 - 1989

உணவு தானிய உற்பத்தி,

வேலை வாய்ப்பைப் பெருக்குதல் மற்றும்
மக்களின் உற்பத்தித் திறனைப் பெருக்குதல்


8

1992 - 1997

அதிகமான
அளவில் வேலைவாய்ப்பினை உருவாக்குவதன் மூலம் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் முழு
அளவு வேலைவாய்ப்பினை எட்டுதல்


மக்களின்
ஒத்துழைப்பின் மூலமும் ஊக்கத்திட்டங்கள் மற்றும்
ஊக்கத்தொகைகளை
விளக்கிக்கொள்ளுதல் ஆகியவற்றின் மூலமும் மக்கள் தொகையைக்
கட்டுப்படுத்துதல்

அனைவருக்கும்
ஆரம்பக் கல்வி அளித்தல் மற்றூம்
15 முதல் 35 வயது வரை உள்ள மக்களிடத்து காணப்படும்
எழுத்தறிவின்மையைப் போக்குதல்


அனைவருக்கும்
பாதுகாக்கப்பட்ட குடி நீர் வழங்குதல்
,அடிப்படை மருத்துவ வசதிகளை
அளித்தல்
, நோய் தடுப்பு முறைகளை அளித்தல் மற்றும் தோட்டிப்
பணிகளை
அற்வே ஒழித்தல்

விவசாய
வளர்ச்சி
, பல்வகைப் பயிர்களைப் பயிரிடல் மற்றும் ஏற்றுமதி
செய்யக் கூடிய அளவுக்கு தானிய உற்பத்தியைப் பெருக்குதல்


மின்னாற்றல், போக்குவரத்து, தவகவல்
தொடர்பு மற்றும் பாசனம் போன்ற
அடிப்படை கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கி வளர்ச்சிப்
பணிகளைத் தடையின்றி
நீடிக்கச் செய்தல்.

9

1997 - 2002

வேலை
வாய்ப்பைப் பெருக்குதல் மற்றும் வறுமையை ஒழிப்பு ஆகியவற்றுக்காக
விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கு
முன்னுரிமை அளித்தல்


விலைவாசிகளைக்
கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அதே நேரத்தில் வளர்ச்சி வேகத்தை அதிகரித்தல்


அனைவருக்கும்
-குறிப்பாக-பின்தங்கிய சமூகத்தினருக்கு - உணவு மற்றும் சத்துணவை உறுதி செய்தல்


அனைவர்க்கும்
பாதுகாக்கப்பட்ட குடி நீர்
, அடிப்படை சுகாதார வசதிகள், அடிப்படைக்
கல்வி
, தங்குமிடம் ஆகியவற்றை குறித்த கால வரையறைக்குள்
உறுதி
செய்தல்

மக்கள்
தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்துதல்


அனைத்து
நிலைகளிலும் உள்ள மக்களின் ஒத்துழைப்பு மற்றும் பங்கேற்பின்
மூலம் வளர்ச்சிப் பணிகளின் காரணமாக சுற்றுச்சூழல்
பாதிக்கப் படாமல் காத்தல்


பெண்கள்
மற்றும் சமுதாயத்தில் பின் தங்கிய - அட்டவனை இன மக்கள்
, பிற பின் தங்கிய இனத்தவர்கள் மற்றும் சிறுபான்மை
இனத்தவர் ஆகியோருக்கு அதிகாரம்
வழங்குதல்

பஞ்சாயத்து
ராஜ்
, கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் சுய உதவிக்
குழுக்கள் ஆகியவற்றில் மக்களின் பங்களிப்பை அதிகரிக்க ஊக்கப்படுத்துதல்


சுய
சார்பை உருவாக்குவதற்கான முயற்சிகளை வலுப்படுத்துதல்.


10

2002 - 2007

வறுமையைக்
குறைப்பது


வேலைவாய்ப்பைப்
பெருக்குவது


2007 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் அடிப்படைக் கல்வியை
எட்டச் செய்வது


மக்கள்
தொகை வளர்ச்சி விகிதத்தை
16.2 விழுக்காடாகக் குறைப்பது

2007 ஆம் ஆண்டுக்குள் கல்வி ஏற்றோர் எண்ணிக்கையை
எழுபத்தைந்து விழுக்காடாக உயர்த்துவது


குழந்தை
இறப்பு விகிதத்தை குறைப்பது


பேறுகாலத்தில்
பெண்கள் இறக்கும் விகிதத்தைக் குறைப்பது


வனப்
பரப்பை அதிகரிப்பது


2012 ஆம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களுக்கும்
பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்க வழி செய்தல்


மாசு பட்ட
அனைத்து ஆறுகளையும்
2007 ஆம் ஆண்டுக்குள் தூய்மைப் படுத்துவது.

11

2007 - 2012

மொத்த உள்நாட்டு
உற்பத்தியை பெருக்குதல்,


வேலை வாய்ப்புகளை பெருக்குதல்,

ஆரம்பபள்ளிகளில் வசதிகளை பெருக்குதல்,

குழந்தை இறப்பு விகிதத்தை குறைத்தல்,

அனைத்து கிராமங்களுக்கும் மின் இணைப்பை வழங்குதல்,

வனப் பரப்பளவை பெருக்குதல்.

12

2012 - 2017

பன்னிரண்டாம்
ஐந்தாண்டு திட்டம் விரைவில் தொடங்க உள்ளது. இதற்கான கொள்கை
வரைவினை இறுதி செய்யும் முயற்சியில்
இந்திய அரசு ஈடுபட்டுள்ளது.


மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

TNPSC தகவல்கள் 5: ஐந்தாண்டுத் திட்டங்கள் Empty Re: TNPSC தகவல்கள் 5: ஐந்தாண்டுத் திட்டங்கள்

Post by ஸ்ரீராம் Thu Dec 13, 2012 7:52 pm

இந்த தேர்வுகள் எழுதுபவர்களுக்கு பயனுள்ள பகிர்வு தம்பி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum