தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


திருநெல்வேலி அல்வா

View previous topic View next topic Go down

திருநெல்வேலி அல்வா Empty ஊர்களும் அதன் சிறப்புகளும்..

Post by பூ.சசிகுமார் Sat Nov 24, 2012 10:25 pm

திருநெல்வேலி – அல்வா

திருநெல்வேலி என்றதும் நம் நினைவுக்கு வருவது அல்வா .இங்கு பல வகையான அல்வா தயாரிக்க படுகிறது ,இங்கு உள்ள அணைத்து இனிபகம்களிலும் அல்வா கிடைக்கும், இருந்தாலும் இங்கு ஒரு சில கடைகளில் மட்டுமே தரமான சுவையான அல்வா கிடைக்கும்.

நெல்லைக்கு அல்வா என்று பேரு வாங்கி தந்த இருட்டு கடை அல்வா சர்வர்தேச அளவில் ஏற்றுமதி செய்யபடுகிறது .இது மட்டும் அல்ல சாந்தி ஸ்வீட்ஸ் ,திசையன்வில்லை மஸ்கட் அல்வா போன்றவையும் ஏற்றுமதி செய்யபடுகிறது .
இருட்டு கடை அல்வா அப்படி என்ன இதற்கு சிறப்பு என்று வெகுளிதனமாய் கேக்கரிங்களா, இருட்டு கடை அல்வா வாங்கி ஒரு மாசம் ஆனாலும் கெட்டுபோகாது, சுவையும் மாறாது .இதன் சுவைக்கு காரணம் தாமிரபரணி தண்ணீர் தான்

அல்வா என்பது ஒரு முகலாய உணவு பண்டம். அது ஒரு அரேபிய பெயர். அரேபியில் அலாவா என்றால் இனிப்பு என்று அர்த்தம். முகலாயர்கள் ஆண்ட வடக்கில் இருந்து, அல்வா எப்படி தெற்கே திருநெல்வேலிக்கு வந்தது? அதற்கு சொக்கம்பட்டி ஜமீன் தான் காரணம். சொக்கம்பட்டி என்பது தற்சமயம் நெல்லைக்கு பக்கமிருக்கும் ஒரு கிராமம். இந்த ஊரை சேர்ந்த ஜமீன், ஒருமுறை வட இந்தியாவிற்கு சென்ற போது, அங்கு அல்வாவை சாப்பிட்டு, அதன் சுவைக்கு அடிமையாகி, அந்த ஊர் சமையல்காரரை குடும்பத்தோடு அழைத்துக்கொண்டு சொக்கம்பட்டிக்கு வந்துவிட்டார்.

அந்த குடும்பம் தான், லாலா குடும்பம். நிஜமோ, பொய்யோ அவர்களின் பெயரில் தான், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் இனிப்புக்கடைகளை பலர் நடத்தி வருகிறார்கள்.
இப்படி பலருக்கும் அல்வா கொடுத்திருக்கிறேன்னு தப்பா நினைச்சிக்காதீங்க. எல்லாம் சரி அது என்ன அல்வா கொடுக்குறது
அதாவது தரமான அல்வாவை நீங்க விரல்ல எடுதிங்கான கையுல ஒட்டாது.
நெல்லைக்கு வந்தால் அல்வா சுவைக்காமல் செல்லாதீர்கள்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

திருநெல்வேலி அல்வா Empty Re: திருநெல்வேலி அல்வா

Post by சிவா Sat Nov 24, 2012 10:26 pm

அறியத்தந்தமைக்கு நன்றி நண்பா
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

திருநெல்வேலி அல்வா Empty Re: திருநெல்வேலி அல்வா

Post by முரளிராஜா Sun Nov 25, 2012 3:51 pm

எனக்கு மிகவும் பிடிக்கும் இந்த திருநெல்வேலி அல்வா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

திருநெல்வேலி அல்வா Empty Re: திருநெல்வேலி அல்வா

Post by பூ.சசிகுமார் Sun Nov 25, 2012 4:16 pm

சிவா wrote:அறியத்தந்தமைக்கு நன்றி நண்பா

நன்றி சிவா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

திருநெல்வேலி அல்வா Empty Re: திருநெல்வேலி அல்வா

Post by மகா பிரபு Wed Dec 12, 2012 2:43 pm

அருமை உயிர்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

திருநெல்வேலி அல்வா Empty Re: திருநெல்வேலி அல்வா

Post by mohaideen Wed Dec 12, 2012 3:55 pm

தகவலுக்கு நன்றி தம்பி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

திருநெல்வேலி அல்வா Empty Re: திருநெல்வேலி அல்வா

Post by mohaideen Wed Dec 12, 2012 3:56 pm


எனக்கு மிகவும் பிடிக்கும் இந்த திருநெல்வேலி அல்வா

அது எப்படி பிடிக்காமல் போகும்!

நீங்கள்தான் பலபேருக்கு அல்வா கொடுத்தவராச்சேலொள்ளு
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

திருநெல்வேலி அல்வா Empty Re: திருநெல்வேலி அல்வா

Post by முரளிராஜா Wed Dec 12, 2012 4:25 pm

mohaideen wrote:

எனக்கு மிகவும் பிடிக்கும் இந்த திருநெல்வேலி அல்வா

அது எப்படி பிடிக்காமல் போகும்!

நீங்கள்தான் பலபேருக்கு அல்வா கொடுத்தவராச்சேலொள்ளு
உங்களுக்கும் இந்த விசயம் தெரிஞ்சிடுச்சா நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

திருநெல்வேலி அல்வா Empty Re: திருநெல்வேலி அல்வா

Post by mohaideen Wed Dec 12, 2012 4:29 pm

பாதிக்கப்பட்டவங்க சொல்லித்தான் அறிந்தேன்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

திருநெல்வேலி அல்வா Empty Re: திருநெல்வேலி அல்வா

Post by முரளிராஜா Wed Dec 12, 2012 4:31 pm

mohaideen wrote:பாதிக்கப்பட்டவங்க சொல்லித்தான் அறிந்தேன்.
அட கொடுமையே உங்களை நம்பியா சொன்னாங்க அதிர்ச்சி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

திருநெல்வேலி அல்வா Empty Re: திருநெல்வேலி அல்வா

Post by mohaideen Wed Dec 12, 2012 4:36 pm

உங்களையே நம்பும்போது ஹா ஹா ஹா
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

திருநெல்வேலி அல்வா Empty Re: திருநெல்வேலி அல்வா

Post by mohaideen Wed Dec 12, 2012 4:37 pm

உங்களால கைவிடப்பட்ட எல்லோரும் ஜேக்கையும் என்னையும் நம்பித்தான் வர்றாங்க.

என்ன செய்ய நாங்கதான் ஆறுதல்(மட்டும்தான்) சொல்லி அனுப்புறோம்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

திருநெல்வேலி அல்வா Empty Re: திருநெல்வேலி அல்வா

Post by மகா பிரபு Wed Dec 12, 2012 8:53 pm

mohaideen wrote:உங்களையே நம்பும்போது ஹா ஹா ஹா
நகைப்பு நகைப்பு
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

திருநெல்வேலி அல்வா Empty Re: திருநெல்வேலி அல்வா

Post by முரளிராஜா Wed Dec 12, 2012 9:56 pm

கோபம் கோபம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

திருநெல்வேலி அல்வா Empty Re: திருநெல்வேலி அல்வா

Post by ஜேக் Wed Dec 12, 2012 10:06 pm

mohaideen wrote:உங்களால கைவிடப்பட்ட எல்லோரும் ஜேக்கையும் என்னையும் நம்பித்தான் வர்றாங்க.

என்ன செய்ய நாங்கதான் ஆறுதல்(மட்டும்தான்) சொல்லி அனுப்புறோம்.
mohaideen wrote:உங்களால கைவிடப்பட்ட எல்லோரும் ஜேக்கையும் என்னையும் நம்பித்தான் வர்றாங்க.

என்ன செய்ய நாங்கதான் ஆறுதல்(மட்டும்தான்) சொல்லி அனுப்புறோம்.

[You must be registered and logged in to see this image.]
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

திருநெல்வேலி அல்வா Empty Re: திருநெல்வேலி அல்வா

Post by முரளிராஜா Wed Dec 12, 2012 10:07 pm

முடியலை முடியலை
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

திருநெல்வேலி அல்வா Empty Re: திருநெல்வேலி அல்வா

Post by mohaideen Wed Dec 12, 2012 10:14 pm

ஜேக் தலைவர் ஆத்திரத்தில இப்படி முட்டிக்கிறாரு.

போய் தடுங்க.

தங்கச்சி பாவம்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

திருநெல்வேலி அல்வா Empty Re: திருநெல்வேலி அல்வா

Post by ஜேக் Wed Dec 12, 2012 10:17 pm

நீங்க வேற... அவரு சும்மா பாவ்லா காட்டுறாரு...

அவராவது .. முட்டி மோதிக்கிறதாவது...

தடுக்கப்போனாக்கா... சடனா... என் தலைய மோதிடுவாரு...

ஆள விடுங்க... சாமிகளா?... அவர பத்தி எனக்குதானே தொி [You must be registered and logged in to see this image.]யும்...
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

திருநெல்வேலி அல்வா Empty Re: திருநெல்வேலி அல்வா

Post by mohaideen Wed Dec 12, 2012 10:19 pm

வடிவேலு மொட்டை தலைல கை வைச்சு யாராவது மாட்ட மாட்டானான்னு இருப்பாரே அந்த கதைதானா இதுவும்.லொள்ளு

ஜேக் [You must be registered and logged in to see this image.]
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

திருநெல்வேலி அல்வா Empty Re: திருநெல்வேலி அல்வா

Post by ஜேக் Wed Dec 12, 2012 10:23 pm

mohaideen wrote:வடிவேலு மொட்டை தலைல கை வைச்சு யாராவது மாட்ட மாட்டானான்னு இருப்பாரே அந்த கதைதானா இதுவும்.லொள்ளு

ஜேக் [You must be registered and logged in to see this image.]

அதேதான்...
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

திருநெல்வேலி அல்வா Empty Re: திருநெல்வேலி அல்வா

Post by முரளிராஜா Thu Dec 13, 2012 8:12 am

அந்த பயமமிருக்கட்டும் கோபம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

திருநெல்வேலி அல்வா Empty Re: திருநெல்வேலி அல்வா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum