தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மறந்து போன Software Key - ஐ கண்டுபிடிப்பது எப்படி?

View previous topic View next topic Go down

மறந்து போன Software Key - ஐ கண்டுபிடிப்பது எப்படி? Empty மறந்து போன Software Key - ஐ கண்டுபிடிப்பது எப்படி?

Post by முரளிராஜா Wed Dec 12, 2012 7:41 am


[You must be registered and logged in to see this link.]

கணினியில் நாம் பல மென்பொருட்களை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி வருகிறோம். சில நேரம் குறிப்பிட்ட மென்பொருளின் Licence Key - ஐ நாம் மறந்து விடுவோம். அதை இன்னொரு கணினியில் இன்ஸ்டால் செய்யும் போது முழித்துக் கொண்டிருப்போம். அதை தவிர்க்க எளிதாக Licence Key - ஐ எப்படி கண்டுபிடிப்பது என்று பார்ப்போம்.



இதை ஒரு மென்பொருள் பயன்படுத்தி செய்ய வேண்டும். இதன் மூலம் Windows license Key, Software and Games license Key போன்றவற்றை அறியலாம்.


1. முதலில் [You must be registered and logged in to see this link.] என்ற மென்பொருளை டவுன்லோட் செய்யுங்கள்.


2. இதை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்யும் போது Babylon போல ஏதேனும் வந்தால் அதை தவிர்த்து விட்டு இன்ஸ்டால் செய்யவும்.


3. Install செய்து முடிந்தவுடன் அதை ஓபன் செய்தால், கீழே உள்ளது போல வரும். அதில் Windows License Key, MS Office Key மற்றும் சில முக்கிய மென்பொருட்களின் Key - ஐ காமிக்கும்.


[You must be registered and logged in to see this link.]


4. எல்லா மென்பொருட்களின் Key - ஐயும் கான Scan Plus என்பதை கிளிக் செய்யுங்கள்.


[You must be registered and logged in to see this link.]


5. தகவல்களை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். வேண்டும் போது பயன்படுத்திக் கொள்ளுங்கள்.


நன்றி - [You must be registered and logged in to see this link.]
நன்றி கற்போம்.காம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மறந்து போன Software Key - ஐ கண்டுபிடிப்பது எப்படி? Empty Re: மறந்து போன Software Key - ஐ கண்டுபிடிப்பது எப்படி?

Post by ஜேக் Wed Dec 12, 2012 1:48 pm

பரவாயில்ல ... இப்பல்லாம் சில நல்ல உபயோகமான தகவல்கள் கொடுப்பதற்கு [You must be registered and logged in to see this image.]
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

மறந்து போன Software Key - ஐ கண்டுபிடிப்பது எப்படி? Empty Re: மறந்து போன Software Key - ஐ கண்டுபிடிப்பது எப்படி?

Post by மகா பிரபு Wed Dec 12, 2012 1:52 pm

மறந்து வச்ச BIKE KEY யை கண்டுபிடிக்க மென்பொருள் இருக்கா?
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மறந்து போன Software Key - ஐ கண்டுபிடிப்பது எப்படி? Empty Re: மறந்து போன Software Key - ஐ கண்டுபிடிப்பது எப்படி?

Post by ஜேக் Wed Dec 12, 2012 1:53 pm

ஓ...இருக்காங்களே...

வீட்ல சகோதரியாகிய என்ற மனைவி இருப்பதே அதற்காகத்தானே... [You must be registered and logged in to see this image.]
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

மறந்து போன Software Key - ஐ கண்டுபிடிப்பது எப்படி? Empty Re: மறந்து போன Software Key - ஐ கண்டுபிடிப்பது எப்படி?

Post by மகா பிரபு Wed Dec 12, 2012 1:57 pm

தினமும் கேட்டா அடி விழுதே?
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மறந்து போன Software Key - ஐ கண்டுபிடிப்பது எப்படி? Empty Re: மறந்து போன Software Key - ஐ கண்டுபிடிப்பது எப்படி?

Post by ஜேக் Wed Dec 12, 2012 2:00 pm

ஐயோ பாவம்... உங்க நிலைமை... [You must be registered and logged in to see this image.]

கிட்டத்தட்ட இங்கேயும் அதே நிலைதான் [You must be registered and logged in to see this image.]
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

மறந்து போன Software Key - ஐ கண்டுபிடிப்பது எப்படி? Empty Re: மறந்து போன Software Key - ஐ கண்டுபிடிப்பது எப்படி?

Post by மகா பிரபு Wed Dec 12, 2012 2:06 pm

எல்லாருக்கும் அதே நிலை தானோ?
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மறந்து போன Software Key - ஐ கண்டுபிடிப்பது எப்படி? Empty Re: மறந்து போன Software Key - ஐ கண்டுபிடிப்பது எப்படி?

Post by ஜோர்பா Wed Dec 12, 2012 2:10 pm

ஹலோ முரளி .....எங்க போயிட்டிங்க ..! மேலே ரெண்டு ஜீவன் அடி தாங்காம புலம்புறது கேட்குதா நகைப்பு
ஜோர்பா
ஜோர்பா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 317

Back to top Go down

மறந்து போன Software Key - ஐ கண்டுபிடிப்பது எப்படி? Empty Re: மறந்து போன Software Key - ஐ கண்டுபிடிப்பது எப்படி?

Post by மகா பிரபு Wed Dec 12, 2012 2:14 pm

ஜேக் நமக்கு கம்பெனிக்கு ஜோர்பா வந்துட்டார். நக்கல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மறந்து போன Software Key - ஐ கண்டுபிடிப்பது எப்படி? Empty Re: மறந்து போன Software Key - ஐ கண்டுபிடிப்பது எப்படி?

Post by முரளிராஜா Wed Dec 12, 2012 4:29 pm

ஜோர்பா wrote:ஹலோ முரளி .....எங்க போயிட்டிங்க ..! மேலே ரெண்டு ஜீவன் அடி தாங்காம புலம்புறது கேட்குதா நகைப்பு
இதுக்கே இப்படி சொல்றிங்களே ஜோர்பா
இந்த இருவரிடமும் போன்ல பேசி பாருங்க
இதைவிட புலம்பல் ஜாஸ்தியா இருக்கும் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மறந்து போன Software Key - ஐ கண்டுபிடிப்பது எப்படி? Empty Re: மறந்து போன Software Key - ஐ கண்டுபிடிப்பது எப்படி?

Post by மகா பிரபு Wed Dec 12, 2012 4:33 pm

சோகம்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மறந்து போன Software Key - ஐ கண்டுபிடிப்பது எப்படி? Empty Re: மறந்து போன Software Key - ஐ கண்டுபிடிப்பது எப்படி?

Post by mohaideen Wed Dec 12, 2012 4:53 pm

அவசியமான தகவல்கள் நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

மறந்து போன Software Key - ஐ கண்டுபிடிப்பது எப்படி? Empty Re: மறந்து போன Software Key - ஐ கண்டுபிடிப்பது எப்படி?

Post by mohaideen Wed Dec 12, 2012 4:55 pm

ஹலோ ஜோர்பா நண்பர் முரளி வீட்ல மட்டும் என்னவாம்.

அவர் எப்பவுமே ஊமைகாயமாத்தான் வாங்குவாரு. வெளியில தெரியாது.[You must be registered and logged in to see this image.]
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

மறந்து போன Software Key - ஐ கண்டுபிடிப்பது எப்படி? Empty Re: மறந்து போன Software Key - ஐ கண்டுபிடிப்பது எப்படி?

Post by மகா பிரபு Wed Dec 12, 2012 9:29 pm

mohaideen wrote:ஹலோ ஜோர்பா நண்பர் முரளி வீட்ல மட்டும் என்னவாம்.

அவர் எப்பவுமே ஊமைகாயமாத்தான் வாங்குவாரு. வெளியில தெரியாது.[You must be registered and logged in to see this image.]
ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மறந்து போன Software Key - ஐ கண்டுபிடிப்பது எப்படி? Empty Re: மறந்து போன Software Key - ஐ கண்டுபிடிப்பது எப்படி?

Post by நண்பன் Thu Dec 13, 2012 11:06 am

எனக்கு மிகவும் பயன்படும் தகவல் நன்றி அண்ணா
நண்பன்
நண்பன்
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 567

Back to top Go down

மறந்து போன Software Key - ஐ கண்டுபிடிப்பது எப்படி? Empty Re: மறந்து போன Software Key - ஐ கண்டுபிடிப்பது எப்படி?

Post by பூ.சசிகுமார் Thu Dec 13, 2012 1:02 pm

பயனுள்ள தகவல் நன்றி அண்ணா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

மறந்து போன Software Key - ஐ கண்டுபிடிப்பது எப்படி? Empty Re: மறந்து போன Software Key - ஐ கண்டுபிடிப்பது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum