Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
முகப்பருக் குறைய
Page 1 of 1 • Share
முகப்பருக் குறைய
Re: முகப்பருக் குறைய
பசும்மஞ்சள்
ஆடுதீண்டாப்பாளை
வசம்பு
அறிகுறிகள்:
- முகத்தில் பருக்கள் காணப்படுதல்.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
ஆடுதீண்டாப்பாளை இலையை இடித்து கால் லிட்டர் அளவுக்குச் சாறு எடுத்துக்
கொள்ளவேண்டும். 25 கிராம் பசும்மஞ்சள், 15 கிராம் வசம்பு, கால் லிட்டர்
தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவேண்டும். பசும்மஞ்சளையும்
வசம்பையும் சிறிதளவு நீர் விட்டு மையாக அரைத்துக் கொள்ளவேண்டும். அரைத்த
விழுதை ஆடுதீண்டாப்பாளைச் சாற்றில் கலந்து ஒரு பாத்திரத்திலிட்டு மூடி
வைக்கவேண்டும். மறுநாள் தேங்காய் எண்ணெயுடன் தயாரித்து வைத்திருக்கும்
சாற்றை கலந்து காய்ச்ச வேண்டும். எண்ணெய் திடமாகித் தைலபதமாகும் போது
இறக்கி ஆறவைத்து ஒரு பாத்திரத்தில் பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும்.
முகத்தை நன்றாக சுத்தமாக கழுவித் துடைத்த பிறகு இந்த எண்ணெயை முகத்திலிட்டு
நன்கு அழுந்தத் தேய்க்கவேண்டும். எண்ணெய் அரை மணி நேரம் ஊறிய பிறகு
பயற்றம் மாவை முகத்தில் பூசி பின்பு சுத்தமாக கழுவ வேண்டும். இவ்வாறு
தொடர்ந்து செய்து வந்தால் முகப்பரு குறையும்.
நன்றி:http://www.grannytherapy.com
Re: முகப்பருக் குறைய
முகப்பருத் தழும்புகள் குறைய
படிகாரம்
படிகாரம்
படிகாரம்
அறிகுறிகள்:
தேவையான பொருட்கள்:
செய்முறை:
சிறிது படிகாரத்தை எடுத்து தண்ணீரில் கரைத்துக் கொள்ளவேண்டும். அந்த
தண்ணீரால் முகத்தை சில நாட்கள் தொடர்ந்து கழுவி வந்தால் முகப்பருவினால்
தோன்றிய தழும்புகள் குறையும்
நன்றி:http://www.grannytherapy.com
படிகாரம்
படிகாரம்
படிகாரம்
அறிகுறிகள்:
- முகப்பருவினால் தோன்றிய தழும்பு.
தேவையான பொருட்கள்:
- படிகாரம்
செய்முறை:
சிறிது படிகாரத்தை எடுத்து தண்ணீரில் கரைத்துக் கொள்ளவேண்டும். அந்த
தண்ணீரால் முகத்தை சில நாட்கள் தொடர்ந்து கழுவி வந்தால் முகப்பருவினால்
தோன்றிய தழும்புகள் குறையும்
நன்றி:http://www.grannytherapy.com
Re: முகப்பருக் குறைய
Re: முகப்பருக் குறைய
Re: முகப்பருக் குறைய
நல்ல டிப்ஸ் தம்பி... இப்போதைக்கு எனக்கு பரு இல்ல.
தேவைபட்டால் உபோயோகிகிறேன்... நன்றி
தேவைபட்டால் உபோயோகிகிறேன்... நன்றி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|