Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஜாலியா தமிழ் இலக்கணம் - புத்தகம் அறிமுகம்
Page 1 of 1 • Share
ஜாலியா தமிழ் இலக்கணம் - புத்தகம் அறிமுகம்
ஜாலியா தமிழ் இலக்கணம்
[You must be registered and logged in to see this image.]
* எழுத்துக்களா, எழுத்துகளா?
* எங்கு 'ஓர்' வரும், எங்கு 'ஒரு' வரும்?
* 'இந்தப் புத்தகம் என்னுடையது அல்ல'. இந்த வாக்கியத்தில் உள்ள பிழை என்ன?
* அருகாமை, முயலாமை என்றெல்லாம் எழுதுவது தவறா?
* எங்கு ரெண்டு சுழி, எங்கு மூணு சுழி? எங்கு 'ர', எங்கு 'ற'?
* இந்த ஒற்றெழுத்து பிரச்னையை எப்படிச் சமாளிப்பது?
அன்றாடம் நாம் பேசும், வாசிக்கும் மொழி என்றாலும் எழுதும்போது தமிழில் பிழைகள் ஏற்படுவதை நம்மில் பெரும்பாலானோரால் தவிர்க்க முடியவில்லை. தமிழ் இலக்கணம் புரிந்துவிட்டால் இந்தப் பிரச்னைகள் இருக்காது என்பது உண்மை. ஆனால், எப்படிப் படிப்பது, எங்கிருந்து தொடங்குவது? அப்படியே தொடங்கினாலும் புரியுமா?
கவலைகளையும் தயக்கங்களையும் ஒதுக்கிவைத்துவிட்டு இந்தப் புத்தகத்தை படியுங்கள்.
சினிமா, டிவி, விளம்பரங்கள் என்று நீங்கள் அறிந்த, நீங்கள் விரும்பும் உதாரணங்களைக் கொண்டு உருப்படியாகத் தமிழில் எழுதக் கற்றுக்கொடுக்கிறது இந்நூல். தமிழ்பேப்பர் டாட் நெட் தளத்தில் வெளிவந்து ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்ற கொத்தனார் நோட்ஸ் தொடரின் முழுமையான நூல் வடிவம் இது.
எழுதியவர்: இலவசக் கொத்தனார்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம்.

ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ஜாலியா தமிழ் இலக்கணம் - புத்தகம் அறிமுகம்
ஸ்ரீராம் wrote:ஜாலியா தமிழ் இலக்கணம்
சினிமா, டிவி, விளம்பரங்கள் என்று நீங்கள் அறிந்த, நீங்கள் விரும்பும் உதாரணங்களைக் கொண்டு உருப்படியாகத் தமிழில் எழுதக் கற்றுக்கொடுக்கிறது இந்நூல்.
எந்த வகைல சொன்ன புரியும்னு நல்லா தெரிஞ்சு வெச்சு இருக்காங்க
Similar topics
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» ஓ போடுன்னு டாக்டர் ஜாலியா சொல்றாரே…!
» போரடிக்குதா? வாங்க கொஞ்ச நேரம் ஜாலியா விளையாடலாம்.......
» பரம்பொருளுக்கும் இலக்கணம் உண்டு
» நாங்கள் கைதா?- தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் இணையதளங்கள் மறுப்பு
» ஓ போடுன்னு டாக்டர் ஜாலியா சொல்றாரே…!
» போரடிக்குதா? வாங்க கொஞ்ச நேரம் ஜாலியா விளையாடலாம்.......
» பரம்பொருளுக்கும் இலக்கணம் உண்டு
» நாங்கள் கைதா?- தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் இணையதளங்கள் மறுப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum