Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
உங்கள் தகவல்களை இணையத்தில் மறையுங்கள் !
Page 1 of 1 • Share
உங்கள் தகவல்களை இணையத்தில் மறையுங்கள் !
[You must be registered and logged in to see this link.]
Windows 8
வரவுக்கு சில காலம் முதல் Do Not Track Me என்ற சொல்லாடல் இணையத்தில்
அதிகளவு அடிபட்டது. ஆனால் இன்று சற்று குறைந்து விட்டது. இந்த பதிவின்
மூலம் Do Not Track Me என்றால் என்ன? இதன் நன்மைகள் என்ன? இதை எப்படி
பயன்படுத்துவது? இதன் மூலம் உங்கள் பாதுகாப்பு எவ்வாறு இணையத்தில் உறுதி
படுத்த படுகிறது? இதன் எதிர் காலம் என்ன? என்பவை தொடர்பாக சுருக்கமாக
பார்ப்போம்.
Do Not Track Me
இதை பற்றி பார்க்க முதல் ஒரு உதாரணம். நீங்கள் Google இல் வாசனை
திரவியங்கள் பற்றி தேடுகிறீர்கள்.அதன் போது உங்களுக்கு வாசனை திரவியங்கள்
பற்றிய விளம்பரங்கள் தேடல் முடிவுகளுடன் இணைத்து தோன்றும். தேடும் போது
வருவது ஏற்று கொண்டாலும், நீங்கள் வேறு ஒரு இணைய பக்கத்தை பார்க்கும்
போதும் அங்குள்ள Adsense மூலம் வாசனை திரவியம் வாங்கவில்லையா போன்ற
விளம்பரங்கள் வருவது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.
சில தினங்களுக்கு முதல் தேடியதை இப்போது எப்படி இங்கு ஞாபகம் வைத்து
இருக்கிறீர்கள் என்று ஜோசிக்கலாம். அல்லது என்னில் இவ்வளவு அக்கறையாக
Google போகும் இடமெல்லாம் கடை போட்டு விற்கிறார்கள் என்று பெருமைப்படலாம்.
[You must be registered and logged in to see this link.] இப்போதெல்லாம்
கூகிள் Algorithms மிக துல்லியமாக செயற்பட்டு நீங்கள் வாசனை திரவியம்
வாங்க போகிறீர்களா? இல்லை விற்க போகிறீர்களா என்று பார்த்து பொருத்தமான
விளம்பரத்தை காட்டும் அளவுக்கு மேம்படுத்த பட்டுள்ளது. அதை விட நீங்கள்
வாசனை திரவியம் தொடர்பான தீமைகள் பற்றி தேடினாலும் Algorithm துல்லியமாக
கண்டு பிடித்து இதை பற்றியே ஒன்றும் தெரியாதது போல அல்லது புற்றுநோய்
பற்றிய விளம்பரத்தை காட்டி எமக்கு நல்ல பிள்ளையாக இருக்கும்.
இதை விட IP யை பதிவு செய்தல், Google Analytics, Woopra போன்ற
கண்காணிக்கும் சேவைகள் மூலம் நீங்கள் எங்கிருந்து வந்து எதை செய்கிறீர்கள்
என்று அறியும் முறைகள கூட ஆபத்தானவை. வரும் காலத்தில் உங்களுக்கு என்று
தனியான IP கிடைக்கும். அதன் பின்னர் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பதை
மிக துல்லியமாக கண்காணிக்க முடியும்.
Do Not Track Me ! என்றால் என்ன?
நீங்கள் தேடும் முடிவுகள், உங்கள் இணைய நடத்தைகளை இரெண்டாம் தரப்பு கண்காணிப்பதை தடுக்கும் முறை.இது தொடர்பாக [You must be registered and logged in to see this link.] இல் காணுங்கள்.
Do Not Track Me யாரெல்லாம் பயன்படுத்தலாம்?
இணையத்தை பாவிக்கும் தனிபட்ட தகவல்களை பாதுக்காக விரும்பும் ஒவ்வொரு
சுதந்திர இணைய பாவனையாளரும் நிச்சயம் பயன்படுத்த வேண்டும். இதை
பயன்படுத்துவதால் எந்த தீமையும் இல்லை.
Do Not Track Me எப்படி பயன்படுத்துவது?
இது இப்போது ஒவ்வொரு இணைய உலாவியிலும் பல விதமாக வருகிறது. இதை setting செய்து முடிப்பது கொஞ்சம் கடினமானது.
இதை தரவிறக்குவது, மற்றும் இது எவ்வாறு இயங்குகிறது என்பது தொடர்பாக இந்த தமிழ் காணொளியில் காணுங்கள்.
இதன் நன்மைகள் என்ன?
Video பார்த்த போது விளங்கி இருக்கும். இணையத்தில் உள்ள 600 க்கும் அதிகமான
விளம்பர சேவைகள், tracking சேவைகள், Analytics சேவைகள் போன்றவற்றிடம்
இருந்து உங்கள் தனிப்பட்ட விடயங்ககளை பாதுகாத்தல். உங்கள் இணைய
சுதந்திரத்தை முடியுமான அளவு பாதுகாத்தல்
இதன் எதிர் காலம் என்ன?
இதை பயன்படுத்துவது விளம்பர நிறுவங்கள், பாதுகாப்பு பிரிவுகளுக்கு பலத்த
பிரச்சனையை கொடுக்கிறது. இதை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை
விடுத்தாலும் Microsoft முதல் Google வரை இணங்க வில்லை.
நன்றி: [You must be registered and logged in to see this link.]

- Internet Explorer இல் setting பகுதியில் மிக இலகுவாக செய்யலாம். மேலே படங்களை பாருங்கள். என்றாலும் இதற்கும் மென்பொருள் உள்ளது .
- Chrome, Firefox இவற்றில் Settings பகுதியில் இவை கிடைத்தாலும்
அவ்வளவாக இயங்குவது இல்லை. இவற்றை இலகுவாக இலவசமாகவே Extensions மூலம் Do
not track me வசதியை பெறலாம்.
- Chrome Users இங்கே தரவிறக்குங்கள் : [You must be registered and logged in to see this link.]
- Firefox Users இங்கே தரவிறக்குங்கள் : [You must be registered and logged in to see this link.]
- Internet Explorer users: [You must be registered and logged in to see this link.]
இதை தரவிறக்குவது, மற்றும் இது எவ்வாறு இயங்குகிறது என்பது தொடர்பாக இந்த தமிழ் காணொளியில் காணுங்கள்.
இதன் நன்மைகள் என்ன?
Video பார்த்த போது விளங்கி இருக்கும். இணையத்தில் உள்ள 600 க்கும் அதிகமான
விளம்பர சேவைகள், tracking சேவைகள், Analytics சேவைகள் போன்றவற்றிடம்
இருந்து உங்கள் தனிப்பட்ட விடயங்ககளை பாதுகாத்தல். உங்கள் இணைய
சுதந்திரத்தை முடியுமான அளவு பாதுகாத்தல்
இதன் எதிர் காலம் என்ன?
இதை பயன்படுத்துவது விளம்பர நிறுவங்கள், பாதுகாப்பு பிரிவுகளுக்கு பலத்த
பிரச்சனையை கொடுக்கிறது. இதை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை
விடுத்தாலும் Microsoft முதல் Google வரை இணங்க வில்லை.
நன்றி: [You must be registered and logged in to see this link.]
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Similar topics
» உங்கள் தகவல்களை இணையத்தில் பாதுகாக்க சில வழிமுறைகள்
» உங்கள் இரகசியத் தகவல்கள் இணையத்தில் திருட்டுப்போவதை தடுப்பது சாத்தியமா?
» உங்கள் புகைப்படங்கள் இணையத்தில் எங்கெங்கு உள்ளன என்று கண்டறிய ஒரு இணையம்!
» உங்கள் புகைப்படங்கள் இணையத்தில் எங்கெங்கு உள்ளன! தேடிதருகிறது இந்த தளம்!!
» உங்கள் முடியை வைத்தே உங்கள் ஆரோக்கியத்தை அறிந்து கொள்ளமுடியும்.

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum