Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தேள்கடி விஷம் குறைய
Page 1 of 2 • Share
Page 1 of 2 • 1, 2
தேள்கடி விஷம் குறைய
தேவையான பொருட்கள்:
மிளகு.
தேங்காய்.
செய்முறை:
20 மிளகை எடுத்து தேங்காயுடன் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக மென்று சாப்பிட்டு வந்தால் தேள்கடி விஷம் குறையும்.
நன்றி:http://www.grannytherapy.com
மிளகு.
தேங்காய்.
செய்முறை:
20 மிளகை எடுத்து தேங்காயுடன் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக மென்று சாப்பிட்டு வந்தால் தேள்கடி விஷம் குறையும்.
நன்றி:http://www.grannytherapy.com
Re: தேள்கடி விஷம் குறைய
பகிர்வுக்கு நன்றி சிவா
என் மனதில் தோன்றுவதை சொல்கிறேன் தவறாக நினைக்க வேண்டாம்...,
இன்னும் சில குறிப்புக்களை சேர்த்து போடலாம் தானே
என் என்றால் இத்திரியில் இரு வரிகள் மட்டுமே உள்ளது இன்னும் கொஞ்சம் இருந்தால் நல்ல இருக்கும் தானே பார்ப்பதற்க்கு

பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: தேள்கடி விஷம் குறைய
பயனுள்ள பகிர்வு தம்பி... இன்று கிராம புறங்களில் நிறைய பேர் தேள் கொட்டி இறக்கின்றனர்...
பகிர்வுக்கு நன்றி
பகிர்வுக்கு நன்றி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: தேள்கடி விஷம் குறைய
தேவையான பொருள்கள்:
வெள்ளைப்பூண்டு.
செய்முறை:
தேள் கொட்டினால் உடனெ வெள்ளைப்பூண்டை அரைத்து கொட்டிய இடத்தில் தடவி வந்தால் தேள் கொட்டிய விஷம் மற்றும் வலி குறையும்.
நன்றி:http://www.grannytherapy.com
Re: தேள்கடி விஷம் குறைய
தேவையான பொருள்கள்:
புளி.
செய்முறை:
தேள் கொட்டினால் உடனே புளியை கரைத்து சிறிது குடித்து விட்டு தேள் கொட்டிய இடத்திலும் புளியை தடவி வந்தால் விஷம் குறையும்.

சர்பகந்தா வேர்.
வால் மிளகு.
உப்பு.
செய்முறை:
சர்பகந்தா செடியின் வேரை காய வைத்து பொடி செய்து அதனுடன் வால் மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து தேள் கொட்டிய இடத்தில் தடவி விட்டு சிறிது சாப்பிட்டு வந்தால் தேள் கொட்டிய விஷம் குறையும்.

எலுமிச்சை பழச்சாறு.
தேன்.
செய்முறை:
தேள் கொட்டினால் தேனுடன் எலுமிச்சை பழச்சாறு கலந்து கொட்டிய இடத்தில் பூசி வந்தால் தேள் கொட்டிய விஷம் குறையும்.
நன்றி:http://www.grannytherapy.com/

சிறியாநங்கை இலை.
செய்முறை:
தேள் கொட்டிய உடனே சிறியாநங்கை இலைகளை மென்று சாப்பிட்டு வந்தால் அதன் விஷம் குறையும்.
நன்றி:http://www.grannytherapy.com
சிறியாநங்கை இலை.
செய்முறை:
தேள் கொட்டிய உடனே சிறியாநங்கை இலைகளை மென்று சாப்பிட்டு வந்தால் அதன் விஷம் குறையும்.
நன்றி:http://www.grannytherapy.com
Re: தேள்கடி விஷம் குறைய
தேவையான பொருள்கள்:
வேப்ப இலை.
செய்முறை:
வேப்ப இலைகளை நெருப்பின் மேல் போட்டு அது புகையும் போது அந்த புகையை தேள் கொட்டிய வாயில் படும் படி பிடித்து வந்தால் தேள் கொட்டிய விஷம் குறையும்.

சுண்ணாம்பு.
தேங்காய்.
செய்முறை:
சிறிது புளியை எடுத்து அதனுடன் சம அளவு சுண்ணாம்பு சேர்த்து உள்ளங்கையில் வைத்து கசக்க சூடு ஏற்படும் அதிக சூடு ஏற்பட்டவுடன் அதை எடுத்து தேள் கொட்டிய இடத்தில் வைத்தால் பிடித்துக் கொள்ளும். உடனே சிறிது தேங்காயை மென்று சாப்பிட்டு வந்தால் தேள் விஷம், கடுப்பு குறையும்.

தும்பை இலை.
தேள் கொடுக்கு இலை.
செய்முறை:
தும்பை இலையையும் தேள் கொடுக்கு இலையையும் அரைத்துக் கொடுக்க தேள் கடி விஷம் குறையும்.

வெற்றிலைச்சாறு.
செய்முறை:
வெற்றிலைச் சாறை தேள் கடிவாயில் தடவி பிறகு சிறிது வெற்றிலைச்சாறு அருந்தினால் தேள் விஷம் குறையும்.

நிலவேம்பு இலை.
செய்முறை:
நிலவேம்பு இலைகளை அரைத்துத் தேள் கொட்டிய இடத்தில் பூசினால் வலி மற்றும் தேள் கொட்டிய விஷம் குறையும்.

தொட்டாற்சுருங்கி இலை.
செய்முறை:
தொட்டாற்சுருங்கி இலைகளை அரைத்துத் தேள் கொட்டிய இடத்தில் பூசினால் தேள் கொட்டிய விஷம் குறையும்

கரிசலாங்கண்ணி இலை.
மோர்.
செய்முறை:
கரிசலாங்கண்ணி இலைகளை அரைத்து சாறு எடுத்து புளித்த மோரில் கலந்துக் குடித்தால் தேள் மற்றும் பூரான் கடித்த விஷம் குறையும்.

முள்ளிக்கீரை சாறு.
வாழைத்தண்டு சாறு.
செய்முறை :
முள்ளிக்கீரை சாறு, வாழைத்தண்டு சாறு இரண்டையும் சம அளவு எடுத்து, 60 மி.லி. அளவு சாப்பிட்டால் தேள் கடியால் உடலுக்குள் ஏறிய விஷம் முறிந்து போகும்.

அருகம்புல்.
மிளகு.
செய்முறை:
கைப்பிடி அளவு தும்பை இலை மற்றும் அருகம்புல் எடுத்து அதனுடன் ஐந்து மிளகு சேர்த்து நன்கு அரைத்து நீரில் கலந்து குடித்தால் விஷம் குறையும்.

பருத்தி இலை.
கடுகு.
செய்முறை:
பருத்தி இலைகளோடு கடுகு சேர்த்து நன்கு அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூசினால் தேள் விஷம் குறைந்து,வலி குறையும்.

தேவையானப் பொருட்கள்:
அரிவாள்மனைப் பூண்டு.
குப்பை மேனி இலை.
பூண்டு.
மிளகு.
செய்முறை:
அரிவாள்மனைப் பூண்டு இலையுடன் சம அளவு குப்பைமேனி இலை,2 பூண்டுப்பல்,3 மிளகு சேர்த்து அரைத்து சாப்பிட்டால் தேள் விஷம் குறையும்.

கருந்துளசி.
முற்றின தேங்காய்.
செய்முறை:
கருந்துளசியை மென்று தின்று விட்டு பின் முற்றின தேங்காயையும் மென்னு தின்றால் தேள் கொட்டிய நஞ்சு குறையும்.
நன்றி:http://www.grannytherapy.com
கருந்துளசி.
முற்றின தேங்காய்.
செய்முறை:
கருந்துளசியை மென்று தின்று விட்டு பின் முற்றின தேங்காயையும் மென்னு தின்றால் தேள் கொட்டிய நஞ்சு குறையும்.
நன்றி:http://www.grannytherapy.com
Re: தேள்கடி விஷம் குறைய
தேவையானப் பொருட்கள்:
தும்பை இலை.
தேன்.
செய்முறை:
தும்பை இலை சாறை தேனில் கலந்து குடித்தால் தேளின் விஷம் குறையும்.
நன்றி:http://www.grannytherapy.com
தும்பை இலை.
தேன்.
செய்முறை:
தும்பை இலை சாறை தேனில் கலந்து குடித்தால் தேளின் விஷம் குறையும்.
நன்றி:http://www.grannytherapy.com
Re: தேள்கடி விஷம் குறைய
தேவையான பொருட்கள்:
புளி.
சுண்ணாம்பு.
செய்முறை :
புளியுடன் சுண்ணாம்பு சேர்த்து கசக்கி தேள் கொட்டி இடத்தில் வைத்து கட்ட தேளின் விஷம் குறையும்

சுண்ணாம்புடன் கொஞ்சம் உப்பு சேர்த்து நசுக்கி தேள் கொட்டின இடத்தில் வைத்து தடவ தேளின் விஷம் குறையும்.

வெற்றிலை.
தேங்காய் துண்டுகள்.
செய்முறை:
புளியையும், சுண்ணாம்பையும் எடுத்து உள்ளங்கையில் வைத்து பிசைந்து தேள் கொட்டிய இடத்தில் வைத்து கட்டவும். பின்னர் மிளகு, வெற்றிலை, தேங்காய் துண்டுகள் ஆகியவற்றை மென்று சாப்பிடவும். தேள் விஷம் உடனே இறங்கும்.

மஞ்சள்.
சுண்ணாம்பு.
செய்முறை:
மஞ்சளையும் சுண்ணாம்பையும் கலந்து தடவினால் தேள் கொட்டின இடத்தில் வலியும் வீக்கமும் மறைந்துவிடும்.

Similar topics
» நாய் கடி விஷம் குறைய
» பற்பசையில் விஷம்.
» விஷம் குடித்தவர்களுக்கான முதலுதவி
» வெள்ளை விஷம்
» பாம்பு விஷம்
» பற்பசையில் விஷம்.
» விஷம் குடித்தவர்களுக்கான முதலுதவி
» வெள்ளை விஷம்
» பாம்பு விஷம்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|